Jun 13, 2012

பங்கு வர்த்தகம் மலர் -69








நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5025 .00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5138.00வரை உயர்ந்தது 5022.00  வரை கீழே சென்று 5126.45 ல் முடிவடைந்தது.
  • வெளிவந்துள்ள IIP DATA எதிர் பார்த்த அளவிற்கு பெரிய அளவில் வித்தியாசம் ஒன்றும் இல்லை.( FLAT ).
  • சந்தை  வரும் JULY 18 ம் தேதி வெளிவர உள்ள RBI -ன் RATE CUT ன் அறிவிப்பை ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளது .
  • இதை தொடர்ந்து நம் சந்தையும் ,குறிப்பாக வங்கி துறை பங்குகள் ,வாகன துறை ,கட்டுமான துறை ,மற்றும் கனரகம் சார்ந்த பங்குகள் மேல் நோக்கிய பயணத்தில் உள்ளன .
  • RBI -ன் RATE CUT ன் அறிவிப்பு ,CRR  RATE CUT  ன் அறிவிப்பு போன்றவைகளை காட்டிலும் இந்திய அரசு FISCAL DEFICIT ஐ எப்படி கையாள போகிறது என்பது அனைவரின் மிக பெரிய எதிர்பார்ப்பாக அமையும் . 
  • தொடர்ந்து தாழ்த்து வரும் GDP ,IIP DATA ,சரிந்து வரும்  அமெரிக்க டாலருக்கு எதிரான  இந்திய ரூபாயின் வெளி மதிப்பு ,மற்றும் தொழில் துறையின் தொய்வு .இந்த பிரச்சனைகளை  RBI -ன் RATE CUT சரிசெய்யுமா ??????????????????
  • RBI -ன் RATE CUT 0.25 % இருக்கும் என்பது தொழில் துறை வல்லுனர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது .அவ்வாறு எதிர்பார்த்த சாதகமான அறிவிப்பு வெளிவரும் பட்சத்தில் சந்தையின் மேல் நோக்கிய பயணம் வேகத்தை அதிகரிக்கும் .
  •   
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5140 STAYED ABOVE 5156 TARGETS ,,5172 ,,5185,5210,,

THEN 5237,,5254,,,

SUPPORT LEVELS 5097,,5078 .,,,


SELL BELOW 5068 STAYED WITH VOLUME -5056,TARGETS 5042, 5030,5020,,,,,


THEN 5006,,4987,,,





 NIFTY FUTURE THREE CONSECUTIVE CLOSE ABOVE 5140 WILL TAKE UP TO 

5350-5378    ENJOY THE BLAST 

RBI RATE CUTS IN FAVOUR -SBI FUTURE WILL EXPECTED 

UP-TO 2280-2305


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்