Aug 10, 2012

பங்கு வர்த்தகம் மலர் -112






நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE) சற்று சரிந்து முடிவடைந்தது .நேற்று   5365.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5384.00வரை உயர்ந்தது 5332.00 வரை கீழே சென்று 5350.05 முடிவடைந்தது.
                   
  • காளைக்கும்-கரடிக்கும் நடக்கும் இந்த இழுபறி போராட்டம் இறுதி நிலையை விரைவில் எட்டும் .    
  • பணவீக்கம் ,தொழில் மந்த நிலை ,தொழில் துறை உற்பத்தி குறைவு ,போன்ற நம் உள்நாட்டு காரணிகள் நம் சந்தையை மேலே ஏற தடைகளாக உள்ளன .
  • இதற்கு நம் மத்திய அரசும்  தீவிர நடவடிக்கை எடுக்காமல் மந்த கதியில் செயல்பட்டு வருகிறது .
  • மூடிஸ் தர குறியீடு நிறுவனம் இவ்வருட  நம் நாட்டு வளர்ச்சி விகிதம் 5.5 % மாக குறையும் என மதிப்பிட்டுள்ளது .
  • TATA MOTOR -நிறுவனத்தின் முதல் காலாண்டு அறிக்கையில் நிகர லாபம் 12 % அதிகரித்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது .ஆனாலும் இது சந்தையின் எதிர் பார்த்த அளவை விட குறைந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன .உலக உற்பத்தி துறை மந்தகதியில் இருந்தாலும் ஜாகுவார் கார் உற்பத்தியில் ஏற்பட்ட தொய்வும் ,லாப வளர்ச்சியின் தொய்விற்கு காரணமாக சொல்லப்படுகிறது .
  •  இன்று காலாண்டு முடிவுகளை   வெளியிட இருக்கும்  நிறுவனங்கள் சில -
  • SML ISUZU Ltd,Finolex Industries Ltd,Dalal Street Investments Ltd,Dalal Street Investments Ltd,Natco Pharma Ltd,Tulip Star Hotels Ltd.Reliance MediaWorks Ltd,K P R Mill Ltd,,,,,,,,,,,

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5359 STAYED ABOVE 5371 TARGETS ,,5385 ,,5499,5415,,

THEN 5440,,5464,,

                          

SUPPORT LEVELS 5324,,5308 .,,,


SELL BELOW 5293 STAYED WITH VOLUME -5281,TARGETS 5268,5252,,5240,,


THEN 5221,,5206,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



1 comment:

  1. Hi Sakthi GM. One small querie"How to analyse Nifty future level?". Any software or any ideas please share.

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்