
இந்திய மக்கள் அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் !
நம் முன்னோர்கள் பலர் ரத்தம் சிந்தி தேடி தந்த இந்திய சுதந்திரத்தை பேணி காப்போம் !
நம் தேசம் உலகின் முன்னோடியாகவும் ,பொருளாதாரத்தில் முன்னேறவும் ! வறுமையை ஒழிக்கவும் பாடுபடுவோம் !
நம் தேச ஒற்றுமையை பாதுகாக்கவும் பாடுபடுவோம் !
லஞ்சத்திலிருந்து நம் தேசத்தை காப்போம் !
வந்தே மாதரம்