Nov 9, 2010

கோவை குழந்தைகள் கொடூர கொலைகாரன் போலீசால் சுட்டு கொலை


அதர்மம் தலை தூக்கும் கடைசியில் தர்மம் வெல்லும் .

கடந்த 10 நாட்கள் முன்பு கோவையில் பள்ளி குழந்தைகளை கடத்தி கொடூரமாக கால்வாயில் வீசி கொன்ற கொலைகாரன் மோகன் ராஜ் மற்றும் மனோகர் பிடிபட்டனர் .இவர்களில் கொலைகாரன் மோகன்ராஜ் இன்று அதிகாலை என்கௌண்டேரில் சுட்டு கொல்லப்பட்டான் .

இவர்களை போன்ற குற்றவாளிகளுக்கு இதுவே சரியான தண்டனை .இந்த நாய்களுக்கு கோர்ட் ,கேஸ் ,இவர்களுக்கு 50 போலீஸ் பாதுகாப்பு ,பெட்ரோல் டீசல் செலவு, மணி அடித்தா சாப்பாடு,தங்க இடம்,இதை விட வேறு வசதி என்ன வேண்டும் .

தவறு
செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் .இவர்களை போன்ற நரகாசுரர்கள் தினம் தினம் அழிக்க பட வேண்டும் .இப்போதாவது அந்த குழந்தைகளின் ஆன்மா சிறிது சாந்தி அடையும் .இது போன்ற தண்டனை தவறு செய்ய நினைப்போருக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் .


தமிழக
காவல் துறை வாழ்க !

என்றும் தமிழக காவல் துறை சிறந்தது என்று நிரூபணம் ஆகிவிட்டது . எங்கள் மதிப்பிற்கும்,மரியாதைக்கும் உரிய ஐயா Dr.சைலேந்திர பாபு அவர்களுக்கு நன்றியும் ,நீண்ட ஆயுளுடன் மற்றும் எல்லா இன்பங்களும் பெற்று இன்புற்று வாழ இறைவன் துணை புரிவார் .மறைந்த குழந்தைகள் ஆன்மா கண்டிப்பாக உங்களை வாழ்த்தும் சந்தேகமில்லை .

ஜெய் ஹிந்த் . WE REALLY PROUD OF YOU SIR

19 comments:

  1. நன்றி நண்பரே ,
    அன்புடன்,
    கோவை சக்தி

    ReplyDelete
  2. இவ்வளவு சுலபமான முடிவை அவனுக்கு தந்திருக்ககூடாது.

    ReplyDelete
  3. நண்பரே ,
    சித்திரவதை செய்து தான் அவனை கொன்றிருக்க வேண்டும் .ஆனால் நமது சட்டம் அனுமதிக்காது .போதாகுறைக்கு மனித உரிமை கழகங்கள் சில இந்த encounter-க்கு கண்டனம் தெரிவித்து உள்ளன .தனக்கு வந்தால் தான் தலை வலி என்ற நிலைமை மாற வேண்டும் .
    அன்புடன்,
    கோவை சக்தி

    ReplyDelete
  4. Today The Winter season Assembly started, so the ruling government should answer to the opposition party MLA's arise this issue in assembly, it creates pathetic condition to the ruling Government.

    So our CM discussed to Police DIG, IG ,& Commissioner Of Coimbatore, how to tackle this issue before Assembly starts @9.00 AM, so Kovai Commissioner Mr Sailendra babu planned and instructed to his sub-ordinates to encounter him.
    Now all CBE people are happy and the big issue also solved( No Opposition party MLA's can't raise their voice in Assembly@encounter, if they raise question against encounter, they may suscide their political life)

    So Kalignar adichaar, "ore kallil irandu maangaa"- proverb.

    ungoyyaala! yaro sonnaanga! CBE- enga Kottai!
    Ha HA HA!

    CBE- kootamellam summa bussssss!-nnu ayaiduchaa!

    ippo theriyuthaa???
    arasiyal sanakkiya thanam-nna ennannu????

    purinjikitta sari!

    ReplyDelete
  5. IT FEELS VERY HARD WHILE READING THIS NEWS....HORRIBLE.......DEFINITELY STRICT PUNISHMENT HAS TO BE GIVEN...STRICT LAWS HAVE TO BE MADE AND SHOULD BE AMENDED VERY SOON...CONTINUE SAKTHI....KEEP GOING...

    ReplyDelete
  6. tamil nadu police really great that is good judgment god is there

    ReplyDelete
  7. Hi Anna,

    What we thought has happenned..Some how that heartless murder is dead.. Avan sethu enna laabam antha pinju kulanthaigal patta valiku eedaguma...illai antha kulandaigal uyir than thirumbuma..only tears flow down the eyes..No more words to tell..

    Karthick
    karthickrajadr@gmail.com

    ReplyDelete
  8. அன்புள்ள சாய் கோகுல் கிருஷ்ணன் சார் ,
    வணக்கம் ,ippo theriyuthaa???
    arasiyal sanakkiya thanam-nna ennannu???? எது எப்படியோ அந்த நாய்க்கு(நாய் என்றால் நாய்க்கு கேவலம் நாய் நன்றி உள்ளது ) நல்ல தண்டனை கிடைத்தது .
    அன்புடன்,
    கோவை சக்தி

    ReplyDelete
  9. VANGA NITHYA MADAM ,
    DEFINITELY FROM NOW ONWARD STRICT PUNISHMENT WILL BE GIVEN THOSE WHO THINK WRONG.
    THANK YOU,
    KOVAI SAKTHY

    ReplyDelete
  10. அன்புள்ள கவின் சார் ,
    வணக்கம் ,தேவம் மனுஷ ரூபேணாம்.
    கடவுள் மனித ரூபத்தில் தான் வதம் செய்வார்.
    அன்புடன்,
    கோவை சக்தி

    ReplyDelete
  11. அன்புள்ள கார்த்திக் ,
    வணக்கம் ,அந்த குழந்தைகளின் இறப்பு ஈடு இணை இல்லாத ஒன்று .ஒரு கோர விபத்து நடந்து விட்டது வேறு வழி இல்லை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும் .ஆனால் நாசகாரன் கசாப் எத்தனை உயிர்களை கொன்று ஜாலியாக உள்ளான்.அது போல் இல்லாமல் சாவு மணி அடிதோமில்ல.அவனுக்கு மரண தண்டனை விதித்து இருந்தாலும் high court ,supreme court ,president plea ,இது எல்லாம் தாண்டி வருவதற்குள் அவன் வயது 70 தாண்டி இருக்கும் .
    The all credit goes to honorable commissioner Dr.sylendra babu anna
    அன்புடன்,
    கோவை சக்தி

    கடத்தல்காரர்களே ,
    குழந்தைகளை குழந்தையாக பாருங்கள் காமுகர்களா

    ReplyDelete
  12. உண்மைத்தமிழன் பதிவைப் படித்துவிட்டு ஒரு அயோக்கியனுக்கு பரிந்து இப்படியும் எழுதுகிறார்களே என்றிருந்தேன்.
    உங்களை போன்ற சிலரையாவது மனித உரிமை நோய் தொற்றாமல் இருப்பது ஆறுதல் அளிக்கிறது.
    அவர் பதிவில் நான் இட்ட பின்னூட்டம்

    ரிஷபன்Meena said...
    // உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
    [[[பயணமும் எண்ணங்களும் said...

    மிக தவறு. கொலைகாரன் என் பிள்ளையாய் இருந்தால் நானே சுட்டிருப்பேன்.]]]

    இதுதான் மிகையுணர்ச்சி.. வருந்துகிறேன்..!
    //

    நல்ல சிந்தனை உள்ளவர்கள் இது போன்ற குற்றவாளிகளை உறவைக் காரனம் காட்டி அவர்களுக்கு பரிந்து பேச மாட்டார்கள்.
    நல்லவேளை இந்தக் கயவாளியின் மனைவி இவனை காதலித்ததுக்கு வெட்கப்படுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். கிராம மக்கள் அவன் பினம் கூட ஊருக்குள் வரக் கூடாது என்று தடுத்திருக்கிறார்கள்.

    //என் வீட்டிலேயே இந்தக் கொடுமை நடந்திருந்தாலும் நான் இதைத்தான் சொல்வேன். நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுத்திருக்க வேண்டிய விஷயம் இது.. //

    அந்த மோகன் ராஜ்-ஐ கூட போய்ட்டுப் போறான் விடுங்க சார் உங்களுக்கு கோயில் கட்டி கும்பிடலாம்.

    கம்ப்யூட்டர் முன்னாடி கண்டதையும் (உங்களை மாதிரி)டைப் செஞ்சா தூக்கம் வர்ற மாதிரி யாரவது வைரஸ் கண்டு பிடிச்சா நல்லதுன்னு தோனுது சார்.

    புதன், நவம்பர் 10, 2010 இரவு 11:56:00 //

    ReplyDelete
  13. அன்புள்ள ரிஷபன் சார் ,
    உண்மை தமிழன் என்ற பேரில் எதோ எழுதி பெயர் வாங்க வேண்டும் என்று எழுதி உள்ளார் .ஒரு சிலர் உள்ளார்கள் நீங்க என்ன சொன்னாலும் எதிர் கருத்து கூறுவார்கள் .அந்த கோஷ்டி இவர்.விடுங்க போன போகட்டும் .
    குழந்தைகளை மார்பிலும் தோளிலும் தூக்கி வளர்பவர்களுக்கு தான் அந்த வலி தெரியும் .
    இப்போது கசாப் -ன் நிலை என்ன ஜாலியாக உள்ளான்.பலர் மேல் முறையீடு என்ற அஸ்திரம் கையில் வைத்து கொண்டு இன்பமாக உள்ளார்கள் .

    "உண்மை தமிழன்" பதிவில் இருந்து
    ""இதற்கு முன்பாக நக்ஸலைட் வேட்டை என்கிற பெயரில் தர்மபுரி மாவட்டத்தில் தமிழக காவல்துறை ஒரு அழித்தொழிப்பு போராட்டத்தையே நடத்தி முடித்தது. மாற்றுக் கொள்கையுடைய அத்தனை பேரையும் படுகொலை செய்துவிட்டு ஏதோ சாதனை செய்ததுபோல் இன்றுவரையிலும் வெட்கப்படாமல் பெருமைப்பட்டு வருகிறது தமிழகக் காவல்துறை..""

    இவர் தமிழகத்தில் நக்சல் கலச்சாரம் வளத்த சொல்றார் போல .west Bengal நிலை என்ன இன்று . கோவையில் மனித உரிமை என்ற பெயரில் சிலர் கூட்டம் போட்டதற்கு பொதுமக்கள் அவர்களை அடிக்க பாய்ந்து விட்டார்கள் இந்த என்கௌண்டர்க்கு பல வழக்கறிஞர்களும் பாராட்டி உள்ளார்கள் .அவர்கள் எல்லாருக்கும் மனித உரிமை பற்றி தெரியாதா இல்லை படிப்பறிவற்றவர்களா .?

    கருத்துக்கு நன்றி சார் ,
    அன்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  14. இம்மாதிரியானவர்களுக்கு இவ்வளவு சுலபமான மரணமும் ஒரு வ்ரப்பிரசாதமே.
    துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால் ஒர் கால்,மாறு கை எடுக்கப்பட்டு இதர உடல் ஊனங்களோடு, தினமும் மக்களிடம் வசவு வாங்கிக்கொண்டு கோர்ட்டில் ஆயுள் தண்டணை பெற்றிருக்க வேண்டும்.
    மரண தண்டனை கொடுப்பதிலும் ஒரு கவித்துவம் இருக்க வேண்டும்.
    இனியாவது நடக்குமா?

    ReplyDelete
  15. வணக்கம் சேகர் சார் ,
    நீங்கள் கூறுவது சரியான தண்டனை ஆனால் நம் சட்டம் அனுமதிக்காது .இந்த தண்டனைக்கே மரியாதைக்குரிய ஆணையாளர் திரு .Dr.சைலேந்திர பாபு அவர்களை வசை பாடுகிறார்கள்.மனித உரிமை கண்டிப்பாக காக்க படவேண்டும் .சில நேரம் நோயாளிக்கு சொந்த கால்கள் வெட்ட படுவதில்லையா.சொந்த உறுப்பனாலும் தொந்தரவானால் வெட்டி எறிவதில்லையா.அதுபோலதான் சில களைகள் அவசியத்தின் பேரில் களையபடுவது அவசியம் .
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  16. This punishment of death is not enough for the culprit..he should have been made stand naked in front of the public and tourchered..Shooting immediately and dying immediately is of no use..he should be made known of what the fear of death is along with pain..for raising his manhood so vigorously towards an innocent small child who does not even know what life is..Whatever we speak and argue, the gone life is no more going to return....Sometimes we are pushed to wonder what life actually is..

    --
    jamuna.j

    ReplyDelete
  17. வாங்க ஜமுனா மேடம் ,
    நீங்க சொல்றது சரி .நாம் சட்டம் திருத்தம் கொண்டுவந்தால் எல்லாம் சாத்தியம்.குழந்தைகளை மார்பிலும் தோளிலும் தூக்கி வளர்பவர்களுக்கு தான் அந்த வலி தெரியும் .உங்கள் எல்லோருடைய ஆதங்கமும் புரிகிறது .இந்த தண்டனை அவனுக்கு கிடைத்ததே பெருசு .
    அன்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  18. உங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்கள் கமெண்ட்டும் ஒரு முக்கிய காரணம்

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்