கோவை சக்தி
அனைத்துலக மக்களுக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் இனிய 2012 -ம் ஆண்டின் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
புத்தாண்டு தினத்தின் தொடக்கம் உறுதிமொழியின் ஆரம்ப தினமாக இருக்க வேண்டும்.
இன்று முதல்
- நம்மால் இயன்றவரை மற்றோருக்கு உதவியாக இருப்போம்
- மற்றவரின் மனம் புண்படும்படி இன்சொல் கூறமாட்டோம்
- பெரியவர்களை மதித்து நடப்போம் (முக்கியமாக பெற்றோரை )
- முடிந்தவரை கோபப்படாமல் இருப்போம்
- இன்றுடன் தீய பழக்கவழக்கம் இருப்பின் தொடர மாட்டோம்
- தொழில் முன்னேற்றத்திற்கு வளர்ச்சி படிகளை திட்டமிட்டு செயல்படுவோம்
- சேமிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுவோம்
- கடன் வாங்கும் பழக்கம் இருந்தால் முடிந்த அளவு கடன் வாங்காமல் சிக்கனமாக இருந்து ஆடம்பரம் தவிர்த்து நம்மிடம் இருப்பதை வைத்து வாழ்வோம்
- நம்மால் முடிந்த வரை ஒரு ஏழையின் படிப்பிற்கு உதவுவோம்
- தினமும் உடற்பயிற்சி செய்ய உறுதியாய் இருப்போம் (குறைந்தது நடைபயிற்சி )
- உடலிற்கு தீயது உண்டாக்கும் உணவினை தவிர்ப்போம்
- குடும்பத்தினருடனும் ,சமூகத்தினருடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்வோம்
- தீவிரவாதத்தை ஒழிப்போம்
- சகோதரர்களாய் ,சகோதரிகளாய் இணைந்து வேறுபாடு இன்றி வாழ்வோம்
நட்புடன்,,
உங்கள்
கோவை சக்தி
|
Tweet |
நல்லதை சொன்னீர்கள்
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDeleteGOOD......
ReplyDelete- MAHESH
நன்றி மகேஷ் அண்ணா
ReplyDelete... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...
ReplyDeleteஎன்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com
நண்பரே வணக்கம் ,
ReplyDeleteதாங்கள் வருகைக்கு நன்றி .உங்கள் கவிதைகள் அருமை .தொடர்கிறேன்
நட்புடன் ,
கோவை சக்தி
நல்ல பதிவு..
ReplyDeleteஉங்களுக்கு என் பொங்கல் நல்வாழ்த்துகள்...
நன்றி சார் ,
ReplyDeleteதங்களுக்கும் தாங்கள் குடும்பத்தினர் அனைவரும் எல்லா நலனும் பெற்று வளமுடன் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
நட்புடன் ,
கோவை சக்தி