Mar 7, 2012

பங்கு வர்த்தகம் மலர் -1௦0






DOORS ARE OPENED FOR BEARS

நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty சரிவில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5292.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5428.வரை உயர்ந்தது 5232.00வரை கீழே சென்று 5250.40ல் முடிவடைந்தது.

நாம் குறிப்பிட்டது போல் சந்தையில் ஒரு நிலை இல்லாத தன்மையே காணபட்டது .உச்சத்துக்கு சென்ற சந்தை வேகமாக 196 புள்ளிகள் சரிந்தது .

சந்தை முழுவதுமாக கரடியின் கையில் சிக்கிவிட்டது.இனிமேல் கரடிகளின் ஆதிக்கம் மேலோங்கும் வாய்ப்புகள் உள்ளது . மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை , RBI RATE CUT மற்றும் ADVANCE TAX ஐ பொறுத்தே சந்தையின் நகர்வுகள் முடிவுசெய்யப்படும்.

RBI யின் CRR RATE CUT 1% எதிர் பார்க்கபடுகிறது இது வங்கி துறை சார்ந்த பங்குகளுக்கு சாதகமாக இருக்கும் .

அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்ற வண்ணமே உள்ளனர் .

வட மாநில தேர்தல் முடிவுகள் ஆளும் மத்திய அரசின் எதிர்பார்ப்புக்கு எதிராக முடிந்துள்ளது.

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5268 STAYED ABOVE 5280 TARGET LEVELS- 5327,

STRONG RESISTANCE = 5332,5355


SUPPORT LEVELS-5220,5190 .


SELL BELOW 5180 STAY WITH VOLUME -5160,TARGETS 5138,

THEN UNEXPECTED SELLING PRESSURE WILL COME

DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது

Mar 6, 2012

பங்கு வர்த்தகம் மலர் -9










நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty சரிவில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5377.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 577.35.00வரை உயர்ந்தது 5295.00வரை கீழே சென்று 5318.55ல் முடிவடைந்தது.

இன்று வெளிவரக்கூடிய வட மாநில தேர்தல் முடிவுகள் மற்றும் எதிர்நோக்கி உள்ள மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் ஆகும் வரை சந்தையில் ஒரு நிலை இல்லாத தன்மையே காணப்படும் .

முதல் ஒரு மணி நேரம் வர்த்தகம் தவிர்ப்பது நல்லது


இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5336 STAYED ABOVE 5342 TARGET LEVELS- 5359,

STRONG RESISTANCE = 5367,5387

SUPPORT LEVELS-5291,5278 .

SELL BELOW 5261 STAY WITH VOLUME -5244,TARGETS 5230, 5210,5194..

5244 க்கு கீழ் சிறிது நிமிடங்கள் வர்தகமனால் சரிவின் வேகம் அதிகமாகும் .

DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது