DOORS ARE OPENED FOR BEARS
நேற்று தேசிய nifty சரிவில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5292.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5428.வரை உயர்ந்தது 5232.00வரை கீழே சென்று 5250.40ல் முடிவடைந்தது.
நாம் குறிப்பிட்டது போல் சந்தையில் ஒரு நிலை இல்லாத தன்மையே காணபட்டது .உச்சத்துக்கு சென்ற சந்தை வேகமாக 196 புள்ளிகள் சரிந்தது .
சந்தை முழுவதுமாக கரடியின் கையில் சிக்கிவிட்டது.இனிமேல் கரடிகளின் ஆதிக்கம் மேலோங்கும் வாய்ப்புகள் உள்ளது . மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை , RBI RATE CUT மற்றும் ADVANCE TAX ஐ பொறுத்தே சந்தையின் நகர்வுகள் முடிவுசெய்யப்படும்.
RBI யின் CRR RATE CUT 1% எதிர் பார்க்கபடுகிறது இது வங்கி துறை சார்ந்த பங்குகளுக்கு சாதகமாக இருக்கும் .
அந்நிய முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை விற்ற வண்ணமே உள்ளனர் .
வட மாநில தேர்தல் முடிவுகள் ஆளும் மத்திய அரசின் எதிர்பார்ப்புக்கு எதிராக முடிந்துள்ளது.
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5268 STAYED ABOVE 5280 TARGET LEVELS- 5327,
STRONG RESISTANCE = 5332,5355
SUPPORT LEVELS-5220,5190 .
SELL BELOW 5180 STAY WITH VOLUME -5160,TARGETS 5138,
THEN UNEXPECTED SELLING PRESSURE WILL COME
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்