Oct 31, 2011

சமையல் எரிவாயு உபயோகிப்போருக்கு நற்செய்தி






சமையல் எரிவாயு உபயோகிப்போர் மறு சிலிண்டர் பதிவு செய்ய பல மணி நேரம் போராட வேண்டிவருகிறது தொலைபேசியில் அழைத்தால் எப்போதும் என்கேஜ் டோன் வரும் .நேரில் சென்றால் கால் கடுக்க காத்திருந்து பதிவு செய்யவேண்டும் . இப்போது அந்த தொல்லைகளில் இருந்து விடுதலை விடுதலை.

அரசு புதிய முறையாக தொலைபேசியில் பதிவு செய்யும் முறை அறிமுகபடுத்தி உள்ளது .IVRS (INTERACTIVE VOICE RESPONSE SYSTEM )என்ற முறை அறிமுகபடுத்தி உள்ளது.

முதல் முறையாக சென்னையில் மார்ச் மாதமும்,இன்று முதல் கோவையிலும் அமுலுக்கு வருகிறது .கோவையில் உள்ள 4 லட்சம் பயனாளிகள் பயன்பெறலாம் .கோவையில் இன்று மாவட்ட ஆட்சி தலைவர் இந்த சேவையை துவக்கி வைத்தார் .


81240-24365 என்ற எண்ணுக்கு எந்த தொலை பேசியிலிருந்தும் எந்த நேரமும் ,விடுமுறை நாட்களிலும் பதிவு செய்யலாம் .முதல் முறை நமது எரிவாயு எண் மற்றும் நமது தொலை பேசி எண் பதிவு செய்துவிட்டால் .அடுத்த முறை ""REFILL "" என்று டைப் செய்து மேற்கண்ட எண்ணுக்கு SMS அனுப்பினால் போதும் பதில் SMS -ல் நமது வரிசை பதிவு எண வரும் .

மேலும் விவரங்கள் அறிய 2247396 ,2242696 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் . எல்லோரும் இந்த சேவையை பயன்படுத்திகொள்ளவும் .

13 comments:

  1. நல்ல சேவை ..எங்கள் ஊருக்கு எப்ப வரும் இந்த நடவடிக்கை ?..கோவை காரர்கள் கொடுத்து வைத்தவர்கள்

    ReplyDelete
  2. மருத்துவ நண்பரே வணக்கம் ,
    நலமா நண்பரே ?சென்னையிலும் இந்த சேவை உள்ளது .அரசு விரைவில் எல்லா ஊர்களிலும் அமுல்படுத்த உள்ளது .
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல்ப் பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள் ......

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி சகோதரி
    அன்புடன் சகோதரன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  5. நன்றி வாழ்த்துக்கள் ......
    GR CHANDHRAKUMAR

    ReplyDelete
  6. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சந்துரு அண்ணா
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  7. அவசியமான பதிவு ஒன்று மிக்க நன்றி...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இந்த வார தமிழ் சினிமா செய்திகளின் தொகுப்பு (14.11.2011-20.11.2011)

    ReplyDelete
  8. ""அவசியமான பதிவு ஒன்று மிக்க நன்றி...''

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா

    ரொம்ப நன்றிங்க
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  9. அடுத்த பதிவைக் காணும் ஆவலுடன் வந்தேன் .நலந்தானா?......

    ReplyDelete
  10. எப்போது எங்கள் மதுரையில் ?

    ReplyDelete
  11. விரைவில் எல்லா ஊர்களிலும் வர உள்ளது நண்பரே .
    மிக்க பயனுள்ள சேவை இது .நாம் காஸ் புக் செய்துதான் ஒரு தகவல் ,பில் போட்டதும் ஒரு தகவல் ,காஸ் டெலிவரி செய்த உடன் ஒரு தகவல் என தொடர் தகவல்கள்கள் நமக்கு கிடைகிறது .ஏமாற்ற வாய்ப்பு குறைவு
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  12. பயன் மிகு பகிர்வு. மிக்க நன்றி

    ReplyDelete
  13. மிக்க நன்றி சகோதரரே தொடர்ந்து வருகை தாருங்கள்

    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்