Oct 6, 2011

பதிவுலக நண்பர்களின் ஆசி, வாழ்த்து வேண்டி



நண்பர்களே ,
என் புதல்வன் 5 வயதான சர்வேஷ்வர் ஒரு வருடமாக டிரம்ஸ் பயின்று வருகிறார் .அவர் தற்சமயம் u.k.g படித்து வருகிறார் .அவர் டிரம்சில் தீவிர ஈடுபாடு கொண்டுள்ளார் .கோவையில் சலிவன் வீதியில் மல்லிசேரி ஸ்கூல் ஆப் மியுசிக் -ல் டிரம்ஸ் பயின்று வருகிறார் .இங்கு எல்லா வகையான இசை கருவிகளும் பயிற்றுவிக்கிறார்கள் .இங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இசை பயில்கிறார்கள் .


சர்வேஷ்வர் ஒரு இசை நிகழ்ச்சியில் ( drums solo performance ) தனி திறமை நிகழ்ச்சி டிரம்ஸ் இசை வாசித்தார் .அவர் வாசித்த இசை நிகழ்ச்சி வீடியோ தொகுப்பு எல்லா நண்பர்களின் பார்வைக்காக பதிவிட்டுள்ளேன் .எல்லோரும் இந்த இசை நிகழ்ச்சி தொகுப்பை கண்டு என் புதல்வன் மேலும் மேலும் இசையில் பல சாகசங்கள் புரியவும் ,இசையில் வல்லவனாகவும் வாழ்த்துமாறு வேண்டிக்கிறேன் .



you tube ல் youngest indian drummer 5 year old -DRUMS SARVESH என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்துள்ளேன் .அதன் லிங்க் http://www.youtube.com/watch?v=h-ARboMTVMI

பெற்றோர்களுக்கு வேண்டுகோள் :குழந்தைகளிடம் எந்த துறையில் ஆர்வம் இருந்தாலும் அதை ஊக்குவிக்கலாம்.










28 comments:

  1. வாழ்த்துக்கள் அருமையாக இசை பயின்றுவரும் தங்கள் செல்வப் புதல்வன் இசைத்துறையில் சாதனை படைக்க
    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .அந்த அம்பாளின் கிருபையால் இவன் சாதிக்க நினைக்கும் இந்த முயற்சி வெற்றி பெற அன்னை அவள் அருள்பாலிக்கட்டும் .மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு ............

    ReplyDelete
  2. கலக்குறார் மாப்பிள்ளை...! வாழ்த்துக்கள்..!;)

    ReplyDelete
  3. முதல் வாழ்த்தும் இந்த அம்பாளடியளுடையாதா...!!!
    மிக்க மகிழ்ச்சியாக உள்ளது .வாழ்த்துக்கள் ...வாழ்த்துக்கள் ....

    ReplyDelete
  4. மிக்க நன்றி சகோதரி,
    தங்களின் அன்பும் ஆசியும்,கடவுள் அருளும் துணை இருக்கும் போது அவன் பல சாதனைகள் படைப்பான் .
    அன்பு சகோதரன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  5. வாங்க தமிழ் நீண்ட நாள் கழித்து உங்கள் விஜயம் ஆனந்தம் .
    தொடர்ந்து வருகை தாருங்கள்
    டிரம்ஸ் சிவமணி அவர்களுடன் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பது என் கனவு .நீங்கள் கண்டிப்பாக அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நேரம் தொலைவில் இல்லை .
    உங்கள் புதிய ஸ்தாபனம் சிறக்க வாழ்த்துக்கள்
    அன்பு நண்பன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  6. புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா? தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாரடி பாயும்...என்கின்ற பழமொழிகள் தான் நினைவுக்கு வருகின்றது.டிரம்ஸ் சிவமணி அவர்கள் உடன் நடக்கும் நிகழ்ச்சியில் எனக்கும் பார்வையாளர்களின் முன்வரிசையில் ஒரு சீட் ஓதுக்கிவிடுங்கள்.எங்கள் பதிவர்களின் ஆசீர்வாதம் குழந்தைக்கு என்றும் உள்ளது...
    வாழ்கவளமுடன்
    வேலன்.

    ReplyDelete
  7. வீடியோவை பார்த்தேன் மகவும் அருமையாக வாசித்தார் .எல்லாம் வல்ல அல்லாஹ் நல்அருள் புரிவானாக ஆமீன்.

    ReplyDelete
  8. Every Parents should encourage like this, so that children can achieve more than you expect in all the things . All the very best to sarveee, All Blessings is there to sarveee na.

    ReplyDelete
  9. அன்புள்ள வேலன் அண்ணா ,
    ""எங்கள் பதிவர்களின் ஆசீர்வாதம் குழந்தைக்கு என்றும் உள்ளது...""

    உங்களை போன்ற நல்லோர் ஆசிர்வாதம் கண்டிப்பாக நடக்கும் .
    அன்பு தம்பி ,
    கோவை சக்தி

    ReplyDelete
  10. அன்புள்ள நண்பன் அவர்களே வணக்கம் ,
    ""வீடியோவை பார்த்தேன் மிகவும் அருமையாக வாசித்தார் .எல்லாம் வல்ல அல்லாஹ் நல்அருள் புரிவானாக ஆமீன்.""

    தங்கள் வருகைக்கும், பிரார்த்தனைக்கும், வாழ்த்துக்கும், மிக்க மகிழ்ச்சி

    என்றும் நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  11. Dear karthick ,
    Thank you for your encouragement and appreciation .
    regards,
    kovai sakthy

    ReplyDelete
  12. "டிரம்ஸ் சிவமணி அவர்களுடன் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பது என் கனவு"
    அன்பு கணவரே, உங்கள் கனவு நிச்சயம் நிவைவாகும். கடின உழைப்பும் விடா முயற்சியும் நிச்சயம் நம் சர்வேஷ்வரை வெற்றி பெற செய்யும்..

    ReplyDelete
  13. "டிரம்ஸ் சிவமணி அவர்களுடன் சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடக்க வேண்டும் என்பது என் கனவு"
    அன்பு கணவரே, உங்கள் கனவு நிச்சயம் நிவைவாகும். கடின உழைப்பும் விடா முயற்சியும் நிச்சயம் நம் சர்வேஷ்வரை வெற்றி பெற செய்யும்..

    ReplyDelete
  14. MIND BLOWING PERFORMANCE BY MASTER SARVESHVAR.MAY GOD BLESS HIS HARD WORK AND EFFORT TAKEN TO ACHIEVE THIS FRUITFUL PERFORMANCE.ALL THESE CREDIT GO'ES TO THEIR PARENTS AND THEIR WISH COMES TRUE SOON.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் தங்கள் மகனுக்கு இன்னும் முன்னேறட்டும் !

    ReplyDelete
  16. நன்றி ஜமுனா மேடம் ,
    நமது கனவு நிச்சயம் நிறைவேறும் .
    அன்புடன்,
    கோவை சக்தி

    ReplyDelete
  17. Dear arun ,
    ""THESE CREDIT GO'ES TO THEIR PARENTS AND THEIR WISH COMES TRUE SOON. ""

    The credit not goes only for his parents.The real credit goes to you which effort taken by you.i really thank you very much for your all efforts .

    regards,
    kovai sakthy

    ReplyDelete
  18. தனிமரம் said...

    வாழ்த்துக்கள் தங்கள் மகனுக்கு இன்னும் முன்னேறட்டும் !

    நன்றி நண்பரே ,
    தங்களின் மனமார்ந்த இந்த வாழ்த்து நிச்சயம் மென் மேலும் உயர்த்தும் கடல் கடந்து இருந்து வாழ்த்து கூறியமைக்கு மிக்க நன்றி .வானமே எல்லை என்ற கூற்று படி நாம் பதிவர்கள் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் பதிவால் இணைகிறோம் .இப்பதிவுலகம் வாழ்க !
    அன்புடன்,
    கோவை சக்தி

    ReplyDelete
  19. மகிழ்ச்சிங்க சக்தி......
    பையனுக்கு அன்பு முத்தங்களும் வாழ்த்துகளும்...
    அன்புடன்
    ஆ.ஞானசேகரன்

    ReplyDelete
  20. வாங்க ஞானா ,
    உங்களின் அன்பு முத்தத்திற்கும் ,பாசத்திற்கும் நன்றிகள்
    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  21. நிச்சயம் இந்தப் பையன் பிரமாதமாய் சாதிப்பான் என்றும் என் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  22. மகன் நன்கு சாதனைபுரியப்போகிறான் வாழ்த்துகள்!

    ReplyDelete
  23. ♔ம.தி.சுதா♔ said...

    நிச்சயம் இந்தப் பையன் பிரமாதமாய் சாதிப்பான் என்றும் என் வாழ்த்துக்கள்...

    நண்பரே தாங்கள் வருகைக்கும் என் புதல்வனை ஆசிர்வதித்த வாழ்த்துக்கும் கோடி நன்றிகள் . நம் நட்பு தொடரட்டும்
    என்றும் நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  24. ஷைலஜா said...

    மகன் நன்கு சாதனைபுரியப்போகிறான் வாழ்த்துகள்!

    வணக்கம் சகோதரி,
    தங்கள் அன்பும் வாழ்த்தும் நிச்சயம் அவனை சாதனைகள் புரிய வைக்கும் .நன்றி
    அன்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  25. thank you very my friend
    regards,
    kovai sakthy

    ReplyDelete
  26. அட!நம்ம இளைய தலைமுறையா!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்.

    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  27. நன்றி சகோதரரே எல்லாம் உங்கள மாதிரி பெரியவங்க ஆசிர்வாதம் நன்றி

    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்