Apr 8, 2012

பங்கு வர்த்தகம் மலர் -28






நண்பர்களே வணக்கம் ,

தேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5361.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5361.00 வரை உயர்ந்தது 5324.75 வரை கீழே சென்று 5344.55 ல் முடிவடைந்தது.


  • வரும் நாட்களில் காலாண்டு முடிவுகள் வெளிவர உள்ளன .

  • வரும் 17/4/2012 அன்று RBI யின் அறிவிப்புகள் வெளிவர உள்ளன.

  • இதன் காரணமாக வங்கி துறை பங்குகளில் அதிக ஏற்றம் ,இறக்கம் ,காணலாம் .கவனம் தேவை .
  • 2G வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள தகவல் காரணமாக தொலை தொடர்பு துறை பங்குகளில் எச்சரிக்கையாக இருக்கவும் .


இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5357 STAYED ABOVE 5373 TARGETS 5396,,5424,,5449,,,

THEN 5474

SUPPORT LEVELS 5302,,5294.



SELL BELOW 5255 STAY WITH VOLUME -5241,TARGETS 5222, 5204,


THEN-5177


DISCLAIMER :


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது








Apr 2, 2012

பங்கு வர்த்தகம் மலர் -27







நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty உயர்வில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5246.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5346.9 வரை உயர்ந்தது 5239.00 வரை கீழே சென்று 5333.25ல் முடிவடைந்தது.


  • கடந்த வாரம் சந்தையை GAAR P-NOTE பற்றிய சர்ச்சை ஆட்டிபடைத்தது .

  • வெள்ளியன்றைய மத்திய நிதி அமைச்சரின் அறிக்கை அந்நிய முதலீட்டளர்கள் மத்தியில் ஓரளவு குழப்பத்தை தவிர்த்தது.இதன் காரணமாக சந்தை மேலே சென்றது .

  • ஆனால் P-NOTE பற்றிய குழப்பம் முழுமையாக தீர்ந்தாக தெரியவில்லை .
  • வரும் நாட்களில் சந்தைக்கு பாதகமான செய்தி எதிர்பார்கிறோம் .


இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5341 STAYED ABOVE 5357 TARGET LEVELS- 5376, 5398 ,,,

THEN-5427,5447

SUPPORT LEVELS-5274,5260,

SELL BELOW 5255 STAY WITH VOLUME -5241,TARGETS 5222, 5204,

THEN-5177


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது

குறிப்பு :நான் வெளியூர் பயணம் மேற்கொள்வதால் செவ்வாய் ,புதன் அன்று பதிவிட இயலாது .


வியாழன் மற்றும் வெள்ளியன்று சந்தை விடுமுறை .


மீண்டும் சந்திப்போம்,,,,,,,,