நேற்று தேசிய nifty உயர்வில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5246.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5346.9 வரை உயர்ந்தது 5239.00 வரை கீழே சென்று 5333.25ல் முடிவடைந்தது.
- கடந்த வாரம் சந்தையை GAAR P-NOTE பற்றிய சர்ச்சை ஆட்டிபடைத்தது .
- வெள்ளியன்றைய மத்திய நிதி அமைச்சரின் அறிக்கை அந்நிய முதலீட்டளர்கள் மத்தியில் ஓரளவு குழப்பத்தை தவிர்த்தது.இதன் காரணமாக சந்தை மேலே சென்றது .
- ஆனால் P-NOTE பற்றிய குழப்பம் முழுமையாக தீர்ந்தாக தெரியவில்லை .
- வரும் நாட்களில் சந்தைக்கு பாதகமான செய்தி எதிர்பார்கிறோம் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5341 STAYED ABOVE 5357 TARGET LEVELS - 5376, 5398 ,,,
THEN-5427,5447
SUPPORT LEVELS-5274,5260,
SELL BELOW 5255 STAY WITH VOLUME -5241,TARGETS 5222, 5204,
THEN-5177
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது
குறிப்பு :நான் வெளியூர் பயணம் மேற்கொள்வதால் செவ்வாய் ,புதன் அன்று பதிவிட இயலாது .
வியாழன் மற்றும் வெள்ளியன்று சந்தை விடுமுறை .
மீண்டும் சந்திப்போம்,,,,,,,,
|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்