நண்பர்களே வணக்கம் ,
தேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5361.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5361.00 வரை உயர்ந்தது 5324.75 வரை கீழே சென்று 5344.55 ல் முடிவடைந்தது.
- வரும் நாட்களில் காலாண்டு முடிவுகள் வெளிவர உள்ளன .
- வரும் 17/4/2012 அன்று RBI யின் அறிவிப்புகள் வெளிவர உள்ளன.
- இதன் காரணமாக வங்கி துறை பங்குகளில் அதிக ஏற்றம் ,இறக்கம் ,காணலாம் .கவனம் தேவை .
- 2G வழக்கில் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள தகவல் காரணமாக தொலை தொடர்பு துறை பங்குகளில் எச்சரிக்கையாக இருக்கவும் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5357 STAYED ABOVE 5373 TARGETS 5396,,5424,,5449,,,
THEN 5474
SUPPORT LEVELS 5302,,5294.
SELL BELOW 5255 STAY WITH VOLUME -5241,TARGETS 5222, 5204,
THEN-5177
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்