May 9, 2012

பங்கு வர்த்தகம் மலர் -49



நண்பர்களே வணக்கம் ,

தேசிய  NIFTY (FUTURE) சரிந்து  முடிவடைந்தது .நேற்று 5120.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5126.00 வரை உயர்ந்தது 4987.05 வரை 
கீழே சென்று 5005.60 ல் முடிவடைந்தது.
             
  •  GAAR பற்றி நிதி அமைச்சரின் அறிவிப்பு உடனடியாக அமுல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுவதால் அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு வித குழப்பமான நிலையில் உள்ளதால் முதலீடு செய்ய தயங்குகின்றனர். மற்றும் தங்கள் பங்களிப்பை விற்பனை செய்வதில் குறியாக இருந்தனர் .
  • அந்நிய முதலீடாளர்களிடம் இருந்து வரி வசூல் செய்யவேண்டும் என்ற நோக்குடன் இந்த சட்டம் இயற்றபட்டது .இதன் பிரதிபலிப்பாக அந்நிய முதலீடு குறைந்து விட்டது .ஆகவே இந்த சட்டத்தை அமுல்படுவதிலிருந்து ஒரு வருடம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது .
  • மீண்டும் ஒரு வருடம் கழித்து இதே குழப்பம் தொடர போகிறது .இந்நிலையை அந்நிய  முதலீட்டாளர்கள் எப்படி எடுத்து கொள்ளபோகிறார்கள் என்பது அவர்களின் மனநிலை மற்றும் நிலைபாட்டை பொறுத்தே சந்தையின் நகர்வுகள்  தொடர போகிறது .
  • மீண்டும் ஐரோப்பிய சந்தைகளின் சரிவை  தொடர்ந்து  நம் சந்தையும் கீழ் நோக்கிய பயணத்தை வேகப்படுத்தியது  .
  • பிரான்சில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம்,அமெரிக்க வேலைவாய்ப்பு குறைத்து உள்ளதின் அறிக்கை .( AMERICAN JOBLESS DATA ) சரிவின் வேகத்திற்கு கை கொடுத்தன .
  • தொழில்நுட்ப துறை பங்குகள் -TCS , INFOSYS, WIPRO, HCL ,பங்குகள் சரிவை சந்தித்தன .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5014 STAYED ABOVE 5028 TARGETS 5041,,5056 ,,5072,,,

THEN 5090,,5104 ,,,

SUPPORT LEVELS 4960,,4925 .,,,


SELL BELOW 4920 STAYED WITH VOLUME -4906,TARGETS 4891, 4875,4865 ,,,,,


THEN 4852,,4840,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

May 8, 2012

பங்கு வர்த்தகம் மலர் -48




நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று 5024 .35 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5139.50 வரை உயர்ந்தது 5001.00 வரை 
கீழே சென்று 5125.95 ல் முடிவடைந்தது.
               
  •  நேற்று காலையில் கீழே துவங்கிய  சந்தை நமது நிதி அமைச்சர் GAAR பற்றி சாதகமான அறிவிப்பை தொடர்ந்து மேலே சென்றது .
  • GAAR பற்றிய முந்தைய அறிவிப்புகள் தற்சமயம் நடைமுறை படுத்தபடமாட்டாது என்றும் ,GAAR பற்றிய முடிவுகள்  2013/2014 ம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று  நமது நிதி அமைச்சர் அறிவித்துள்ளார் .
  • BHEL,  L&T,  BPCL,  மற்றும் AIRTEL நிறுவனங்கள் மேல்நோக்கிய வர்த்தகத்தில் லாபம் கண்டன .
  • நிதியமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அந்நிய முதலீட்டாளர்கள் நம் சந்தையில் முதலீட்டை மேற்கொள்ளுவார்கள் என்று எதிர் பார்க்கலாம் .
  • உள்நாட்டு  முதலீட்டாளர்கள் ( DOMESTIC INSTITUTIONAL INVESTORS ) ,  MUTUAL FUNDS, இன்றைய தாழ்வு நிலைகளில் ( TODAY'S LOWER LEVELS  ) வர்த்தக வாய்ப்பை பயன்படுத்தி இருப்பார்கள் .

  • பங்கு வர்த்தகம் மலர் -43 

    • சந்தையில் மனோரீதியாக GAAR -ன் குழப்பம் இன்னும் தெளிவாகாத நிலையில் FII'S இன்னும் நமது சந்தையில் முதலீடு செய்ய தயக்கத்தில் உள்ளனர் .
    • FII'S ன் முதலீடுகள் நமது சந்தையில் வராத வரை சந்தை மந்தமாகவும் ,பக்கவாட்டு நகர்வுகளையும் எதிர்பார்கிறோம் .
    • நேற்றைய பதிவில் 


      TODAY OR TOMORROW  MAY EXPECT A SHORT TERM BOUNCE BACK


      நினைவுபடுத்த விரும்புகிறோம் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5137 STAYED ABOVE 5152 TARGETS 5169,,5185 ,,5201,,,

THEN 5217,,5233 ,,,

SUPPORT LEVELS 5094,,5062,,.


SELL BELOW 5050 STAYED WITH VOLUME -5036,TARGETS 5022, 5008,4992 ,,,,,


DON'T PANIC AT LOWER LEVELS .


இந்த உயர்வை சந்தை தக்க வைக்க வேண்டுமெனில் 5250 க்கு மேல் தொடர்ந்து இரண்டு தினங்கள் முடிவடைய வேண்டும் .


அவ்வாறு நிகழும் பட்சத்தில் 5350 - 5420 வரை சந்தை பயணிக்கும் .





TATA MOTORS FUTURE KEEP S/L AS 391.TARGETS-313,317,321 ULTIMATE TARGET-327


DISCLAIMER :


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது