நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) சரிந்து முடிவடைந்தது .நேற்று 5120.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5126.00 வரை உயர்ந்தது 4987.05 வரை
கீழே சென்று 5005.60 ல் முடிவடைந்தது.
- GAAR பற்றி நிதி அமைச்சரின் அறிவிப்பு உடனடியாக அமுல்படுத்துவதில் கால தாமதம் ஏற்படுவதால் அந்நிய முதலீட்டாளர்கள் ஒரு வித குழப்பமான நிலையில் உள்ளதால் முதலீடு செய்ய தயங்குகின்றனர். மற்றும் தங்கள் பங்களிப்பை விற்பனை செய்வதில் குறியாக இருந்தனர் .
- அந்நிய முதலீடாளர்களிடம் இருந்து வரி வசூல் செய்யவேண்டும் என்ற நோக்குடன் இந்த சட்டம் இயற்றபட்டது .இதன் பிரதிபலிப்பாக அந்நிய முதலீடு குறைந்து விட்டது .ஆகவே இந்த சட்டத்தை அமுல்படுவதிலிருந்து ஒரு வருடம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது .
- மீண்டும் ஒரு வருடம் கழித்து இதே குழப்பம் தொடர போகிறது .இந்நிலையை அந்நிய முதலீட்டாளர்கள் எப்படி எடுத்து கொள்ளபோகிறார்கள் என்பது அவர்களின் மனநிலை மற்றும் நிலைபாட்டை பொறுத்தே சந்தையின் நகர்வுகள் தொடர போகிறது .
- மீண்டும் ஐரோப்பிய சந்தைகளின் சரிவை தொடர்ந்து நம் சந்தையும் கீழ் நோக்கிய பயணத்தை வேகப்படுத்தியது .
- பிரான்சில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம்,அமெரிக்க வேலைவாய்ப்பு குறைத்து உள்ளதின் அறிக்கை .( AMERICAN JOBLESS DATA ) சரிவின் வேகத்திற்கு கை கொடுத்தன .
- தொழில்நுட்ப துறை பங்குகள் -TCS , INFOSYS, WIPRO, HCL ,பங்குகள் சரிவை சந்தித்தன .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5014 STAYED ABOVE 5028 TARGETS 5041,,5056 ,,5072,,,
THEN 5090,,5104 ,,,
SUPPORT LEVELS 4960,,4925 .,,,
SELL BELOW 4920 STAYED WITH VOLUME -4906,TARGETS 4891, 4875,4865 ,,,,,
THEN 4852,,4840,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
உங்கள் பதிவுகள் அனைத்தும் நல்லம்
ReplyDeleteஎனக்கும் வலைப்பூ இருக்கிறது பல சுவாரசியமான அம்சங்கள் அடங்கி உள்ளன
www.suncnn.blogspot.com