நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5024 .35 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5139.50 வரை உயர்ந்தது 5001.00 வரை
கீழே சென்று 5125.95 ல் முடிவடைந்தது.
- நேற்று காலையில் கீழே துவங்கிய சந்தை நமது நிதி அமைச்சர் GAAR பற்றி சாதகமான அறிவிப்பை தொடர்ந்து மேலே சென்றது .
- GAAR பற்றிய முந்தைய அறிவிப்புகள் தற்சமயம் நடைமுறை படுத்தபடமாட்டாது என்றும் ,GAAR பற்றிய முடிவுகள் 2013/2014 ம் ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக நேற்று நமது நிதி அமைச்சர் அறிவித்துள்ளார் .
- BHEL, L&T, BPCL, மற்றும் AIRTEL நிறுவனங்கள் மேல்நோக்கிய வர்த்தகத்தில் லாபம் கண்டன .
- நிதியமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து அந்நிய முதலீட்டாளர்கள் நம் சந்தையில் முதலீட்டை மேற்கொள்ளுவார்கள் என்று எதிர் பார்க்கலாம் .
- உள்நாட்டு முதலீட்டாளர்கள் ( DOMESTIC INSTITUTIONAL INVESTORS ) , MUTUAL FUNDS, இன்றைய தாழ்வு நிலைகளில் ( TODAY'S LOWER LEVELS ) வர்த்தக வாய்ப்பை பயன்படுத்தி இருப்பார்கள் .
பங்கு வர்த்தகம் மலர் -43
- சந்தையில் மனோரீதியாக GAAR -ன் குழப்பம் இன்னும் தெளிவாகாத நிலையில் FII'S இன்னும் நமது சந்தையில் முதலீடு செய்ய தயக்கத்தில் உள்ளனர் .
- FII'S ன் முதலீடுகள் நமது சந்தையில் வராத வரை சந்தை மந்தமாகவும் ,பக்கவாட்டு நகர்வுகளையும் எதிர்பார்கிறோம் .
- நேற்றைய பதிவில்
TODAY OR TOMORROW MAY EXPECT A SHORT TERM BOUNCE BACK
நினைவுபடுத்த விரும்புகிறோம் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5137 STAYED ABOVE 5152 TARGETS 5169,,5185 ,,5201,,,
THEN 5217,,5233 ,,,
SUPPORT LEVELS 5094,,5062,,.
SELL BELOW 5050 STAYED WITH VOLUME -5036,TARGETS 5022, 5008,4992 ,,,,,
DON'T PANIC AT LOWER LEVELS .

இந்த உயர்வை சந்தை தக்க வைக்க வேண்டுமெனில் 5250 க்கு மேல் தொடர்ந்து இரண்டு தினங்கள் முடிவடைய வேண்டும் .
அவ்வாறு நிகழும் பட்சத்தில் 5350 - 5420 வரை சந்தை பயணிக்கும் .
TATA MOTORS FUTURE KEEP S/L AS 391.TARGETS-313,317,321 ULTIMATE TARGET-327
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்