வணக்கம் நண்பர்களே ,
நேற்றைய தினம் NIFTY(FUTURE) - 5509.75 ல் தொடங்கியது அதிக பட்சமாக 5541.80 வரை உயர்ந்து அதிகம் சரியாமல் சற்று 5465.45 வரை கீழே சென்றது 5488.25 ல் FEB CONTRACT முடிவடைந்தது
நமது strong support 5402 உடைபடாதவரை காளைகளின் கை மேலோங்க அதிக வாய்ப்பு உள்ளது.பயன்படுத்தி கொள்ளவும் .
இன்றைய NIFTY FUTURE எப்படி இருக்கும் நமது நிலைகள் இதோ :
BUY ABOVE 5562 TGT- 5578 STAYED ABOVE THIS LVL 5590, 5622..
SUPPORT LEVELS-5510,5473.
SELL BELOW 5460 STAY WITH VOLUMES TGT-5424, 5396..
இன்றைய தினம் லாப வர்த்தக தினமாக அமைய வாழ்த்துக்கள்
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது .
|
Tweet |
பயனுள்ள பகிர்வுகள்.. நன்றி..
ReplyDeleteநல்ல முயற்சி.
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
:)
நன்றி சகோதரி ,தொடர்ந்து படிங்க
ReplyDeleteநட்புடன் ,
கோவை சக்தி
நன்றி சரோ அண்ணா ,
ReplyDeleteஎனக்கு மிக்க மகிழ்ச்சி அண்ணா .நீண்ட நாள் கழித்து பேசுகிறோம் .
தங்களின் வாழ்த்து ஆசிர்வாதம் தொடர்ந்து வேண்டும் .
நட்புடன் ,
கோவை சக்தி