வணக்கம் நண்பர்களே ,
இன்று முன்றாம் காலாண்டு GDP DATA வெளியாக உள்ளது .6.1% முதல் 6.7% வரை எதிர்பார்க்க படுகிறது .
எனவே தின வர்த்தகர்கள் கவனமாக செயல்படவும் .குறுகிய எல்லைக்குள் வர்த்தக வாய்ப்பு உள்ளது .
நேற்று தேசிய nifty உயர்வில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) - 5357.30 ல் தொடங்கியது அதிக பட்சமாக 5459.00வரை உயர்ந்தது 5355.25 வரை கீழே சென்று 5441.50ல் முடிவடைந்தது.
இன்றைய NIFTY FUTURE LEVELS :
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது.
|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்