தேசிய NIFTY (FUTURE) சற்று சரிந்து முடிவடைந்தது .நேற்று 5611.10 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5616.65 வரை உயர்ந்தது 5555.55 வரை கீழே சென்று 5583.85 -ல் முடிவடைந்தது.
- பொது துறை வங்கிகளிடையே போட்டி அதிகரித்துள்ளதால் வீடு ,வாகன கடன்களுக்கான வட்டி மேலும் குறையும் என்று எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன .
- வீட்டு வசதிக் கடன் பெற்றவர்கள், அக்கடனை ஒழுங்காக திரும்ப செலுத்தி வருவதால், இப்பிரிவில், பொது துறை வங்கிகளின் வசூலாகாத கடன் அளவும் குறைந்து வருகின்றது .
- நம் நாட்டின் நிலக்கரி பற்றாகுறை 18.50 கோடி டன்னாக இருக்கும் என்று அறிவிப்புகள் வெளிவந்துள்ளன .நிலக்கரி மூலம் எடுக்கப்படும் மின் உற்பத்தி பற்றாக்குறைக்கு இறக்குமதி செய்யப்பட வேண்டும் என்று கோல் இந்தியா நிறுவன தலைவர் திரு நரஸிங் ராவ் தெரிவித்துள்ளார் .
- சில்லறை வர்த்தகத்தில் மத்திய அரசின் கொண்டு வந்த அந்நிய முதலீடிற்கு எதிராக வாக்கெடுப்பு நடத்தி தீர்மானம் கொண்டு வர தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது .
இன்றைய NIFTY FUTURE LEVELS மட்டும் :

|
Tweet |
காலை வணக்கம் தனபாலன் சார் ,வருகைக்கு நன்றி !
ReplyDelete