கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் கோவையை மற்றுமன்றி உலகையே உலுக்கிய ரித்திக் ( 3 ம் வகுப்பு, 8-வயது சிறுவன் ) ,முஸ்கின் ( 5ம் வகுப்பு ,11-வயது சிறுமி ) குழந்தைகள் கடத்தப்பட்டு மிக கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டனர் .
சம்பவம் பற்றிய விரிவான நமது பதிவு காணவும் :
இரு குற்றவாளிகளாக மோகனகிருஷ்ணன் மற்றும் மனோகரன் பிடிபட்டனர் ,இதில் மோகனகிருஷ்ணன் சுட்டு கொல்லப்பட்டான் .
இது பற்றிய விரிவான நமது பதிவு காணவும் :
மனோகரனின் வழக்கு கோவை மகளிர் நீதி மன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது .இரண்டு ஆண்டுகளில் நீண்ட தீர விசாரணைக்கு பின் தீர்ப்பு திரு .நீதிபதி அவர்கள் தீர்ப்பு கூறினார் .
இந்த தீர்ப்பில் மனோகரனுக்கு ஆயுள் தண்டனையும் , ரூ.1000 அபராதமும் , இரட்டை தூக்கு தண்டனையும் வழங்கினார் .
இந்த தீர்ப்பு தவறு செய்பவர்களுக்கு ஒரு சரியான தீர்ப்பாகும் .மேலும் இந்த உலகிற்கே இந்த தண்டனை ஒரு முன் உதாரணமாக அமையும் .
இறந்த பிஞ்சு குழந்தைகளுக்கு நியாயம் கிடைக்கவும் , இந்த வழக்கை விரைந்து முடிக்க பாடுபட்ட நமது தற்போதைய A.D.G.P உயர்திரு .Dr.சைலேந்திர பாபு ஐயா அவர்களுக்கும் , காவல் துறை சார்ந்த நண்பர்களுக்கும் ,நீதிமன்ற நண்பர்களுக்கும் ,இந்த வழக்கிற்கு உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகளும் ,பாராட்டுகளும் தெரிவித்துகொள்கிறோம் .
ஜெய் ஹிந்த்
|
Tweet |
தண்டனை....ரொம்ப லேட்..இவனையும் என்கவுண்டர்ல போட்டு இருக்கனும்..
ReplyDeleteஉண்மை நண்பா ! இவன் தப்பிக்க இன்னும் மேல் அப்பில் இருக்கு !
Deleteநல்ல தீர்ப்பு...
ReplyDeletetm2
நன்றி தனபாலன் சார்
Deleteநல்ல தீர்ப்பு..
ReplyDeleteநன்றி ராம் சார்
Deleteநன்றி நண்பரே !
ReplyDelete