Nov 11, 2012

வாங்க ! தீபாவளி திரு நாள் கொண்டாடுவோம் !


வணக்கம் ,

நண்பர்களே ,எல்லோருக்கும் இனிய தீப திரு நாள் வாழ்த்துக்கள் ,தீப ஒளி போல் எல்லோர் வாழ்வும் ஒளியுடன்  இன்புற்றிருக்க இறைவனை வேண்டுகிறேன் .


நாங்க இந்த வருடம் தீபாவளி கொண்டாட ஈர நெஞ்சம் மகி அவர்களுடன் வடவள்ளியில் இயங்கும் அன்பாலயம் காப்பகத்தில் உள்ள முதியோர்கள் மற்றும் மன நலம் பாதித்த சில ஆண்கள்   குழந்தைகளுக்காக புத்தாடைகளை வழங்கினோம் .


இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த ஈர நெஞ்சம் மகி ஐயா அவர்களுக்கும் , அன்பாலயம் காப்பகத்தினருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும் பல .











நம் எல்லோருக்கும் உதவ நம் உறவுகள்  பலர் உள்ளனர் .ஆதரவற்றோருக்கு உதவ நாம் முன் வரவேண்டும் .நம்முடன் இந்த உலகத்தில் பிறந்த யாரும் ஆதரவற்றோர் இல்லை .

அவர்கள் சிரிப்பில் நாம் இன்பம் காண்போம் !

எல்லோர் வாழ்விலும் இருளை அகற்றி  ஒளியும் ,சிரிப்பும் காணும் ஈர நெஞ்சம் மகி அவர்கள் ,

                                       

உங்கள் சேவை தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள் மகி  சார் !



16 comments:

  1. சிறப்பான சேவைகள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தனபாலன் சார் ,
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திரு நாள் வாழ்த்துக்கள்

      Delete
  2. சிறப்பான சேவைகள், வாழ்த்துக்கள்.. நன்றி.

    இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மனசாட்சி மாம்ஸ் நன்றி ,

      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திரு நாள் வாழ்த்துக்கள்

      Delete
  3. மனம் மிகவும் மகிழ்வு கொண்டது
    இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரமணி ஐயா ,
      தங்களின் மனம் நெகிழ்வு உலகில் ஆதரவற்றோர் என்ற நிலையை அவசியம் போக்கும் .( போக்குவோம் ) .


      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திரு நாள் வாழ்த்துக்கள்

      Delete
  4. Happy diwali sakthi sir,

    nalla muyarchi. varum kalankalil unkaludan nanum iniaikiran.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்ரீராம் வரவேற்கிறோம் .இனிய தீபாவளி திரு நாள் வாழ்த்துக்கள்

      Delete
  5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திரு நாள் வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ராம் சார் ,தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி ,
      தங்களுக்கும் இனிய தீபாவளி திரு நாள் வாழ்த்துக்கள்

      Delete
  6. நல்ல உள்ளம்

    ReplyDelete
  7. என்னை பார்த்தால் உங்களுக்கு ஐயா போல தெரிகிறதா :(

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் பெரிய்ய அய்யா ன்னு சொல்ல மறந்துட்டேன் .
      பெரியய்யா .
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திரு நாள் வாழ்த்துக்கள்.....

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்