நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5629.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5651.80 வரை உயர்ந்தது 5613.2 வரை கீழே சென்று 5646.10 முடிவடைந்தது.
- அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று பத்திரிக்கையாளர் சந்திப்பில் அரசியலுக்கும் - பெரும் தொழிலதிபர்களுக்கும் உள்ள அந்தரங்க உடன்பாடுகளையும் ,தொடர்புகளையும் , கடுமையாக சாடியுள்ளார் .
- அரசியல் கட்சிகள் பெரும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் ,குறிப்பாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் அதிபர் திரு .முகேஷ் அம்பானியை பற்றி குற்றம் சாட்டியுள்ளார்.KG D6BASIN - ஒப்பந்தத்தில் மத்திய அரசு திரு .முகேஷ் அம்பானிக்கு சாதகமாக நடந்துள்ளதாகவும் கூறி உள்ளார்.
- ,தற்போது மத்திய அரசை எரிவாயு விலையை அதிகரிக்க கூறி நிர்பந்திப்பதாகவும் ,தனது எரிவாயு உற்பத்தியை ஏறகுறைய நிறுத்தும் நிலையில் மத்திய அரசுக்கு எரிவாயு விலையை உயர்த்த மறைமுக அழுத்தம் தருவதாகவும் கூறி உள்ளார் .
- மத்திய் மந்திரி சபையில் முன்னால் பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்த திரு .ஜெயபால் ரெட்டியின் மாற்றத்தின் பின்னணியில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இருந்ததாக அனைத்து செய்திகளிலும் விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
- KG D6 BASIN - ஒப்பந்தத்தை அரசு உடனடியாக ரத்து செய்து அரசே எரிவாயு உற்பத்தியை மேற்கொண்டு நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் எரிவாயுவை தர ஆவன செய்யுமாறு தெரிவித்துள்ளார் .
- இதன் தாக்கமாக இன்று சந்தையில் எதிரொளிக்கும் என்று எதிபார்க்கலாம் .கவனம் தேவை .
இன்றைய NIFTY FUTURE LEVELS மட்டும் :
BUY ABOVE 5655 STAYED ABOVE 5665TARGETS ,,5678,,5693,5708,,
THEN 5738,,5760,,,,,,
SUPPORT LEVELS 5633,,5623.,,,
SELL BELOW 5612 STAYED WITH VOLUME -5598,TARGETS 5586,5572,,5560, ,
THEN 5530,,5510,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
மிக்க நன்றி சார்...
ReplyDeletetm2