Oct 31, 2012

பங்கு வர்த்தகம் மலர் -157




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சரிந்து   முடிவடைந்தது .நேற்று   5694.80 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5724.80 வரை உயர்ந்தது 5619.15 வரை கீழே சென்று 5628.00 முடிவடைந்தது.

  • நேற்று வங்கி கொள்கையை வெளியிட்டு பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு .சுப்பா ராவ் அவர்கள் ரொக்க கையிருப்பு விகிதம் .25% ( CRR 25BPS POINTS TO 4.25% ) குறைக்கப்பட்டுள்ளது என்றும்   ,
  • குறுகிய கால கடன் வட்டி விகித்தில்  ( REPO ) மாற்றம் இல்லை என்றும் அறிவித்துள்ளார் .
                                 
  • CRR-REPO  RATE CUT பற்றிய அதிக எதிர்பார்ப்பு சந்தையில் நிலவியது ,ஆனால் CRR .25 % குறைக்கப்பட்டும் சந்தை சரிவையே சந்தித்தது .
  • நமது நிதியமைச்சர் திரு .ப .சிதம்பரம் அவர்கள் CRR -RATE CUT அதிக சதவீதம் இருக்கும் என  எதிர்பார்த்திருந்தார் ,அது  போலவே REPO  RATE CUT -லும் மாற்றம் இருக்கும் எனவும் எதிர்பார்த்தார்,ஆனால் எல்லாம் எண்ணத்திற்கு எதிராக நடந்தது .இந்த சம்பவம் இருவருக்கும் இடையே கருத்து வேறுப்பாட்டை உண்டாக்கி உள்ளது .
  • சாண்டி புயலால் ( அமெரிக்கா ) அமெரிக்க பங்கு சந்தை இரண்டாவது நாளாக செயல்படவில்லை ,இன்று 31/10/2012 சந்தை செயல்படும் என அமெரிக்க பங்கு நிர்வாகம் அறிவித்துள்ளது .

இன்றைய NIFTY FUTURE LEVELS  மட்டும்  :

BUY ABOVE 5646 STAYED ABOVE 5665TARGETS ,,5670,,5690,5704,,

THEN 5730,,5746,,,,,,

SUPPORT LEVELS 5618,,5608.,,,


SELL BELOW 5595 STAYED WITH VOLUME -5585,TARGETS 5573,5561,,5550,,


THEN 5526,,5506,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

                     

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்