Sep 4, 2012

பங்கு வர்த்தகம் மலர் -127

          



நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று  சரிந்து  முடிவடைந்தது .நேற்று   5301.20 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5324.30 வரை உயர்ந்தது 5272.30 வரை கீழே சென்று 5282.90 முடிவடைந்தது.

  • கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி ,சந்திர துர்க்கா ,மற்றும் தும்கூர் ஆகிய இடங்களில் இரும்பு தாது வெட்டி எடுப்பதற்கு உச்ச நீதி மன்றம் கடந்த வருடம் தடைவிதித்து இருந்தது .
  • இன்று இத்தடையை நீக்கி   இரும்பு தாது வெட்டி எடுப்பதற்கு உச்ச நீதி மன்றம் 18 நிறுவனங்களுக்கு  சில நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது .
  • மோர்கன் ஸ்டான்லி என்ற அமெரிக்க நிறுவனம் இந்தியாவின் GDP மேலும் குறையும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்து உள்ளது .
  • இதனை தொடர்ந்து நமது சந்தை சரிவை சந்தித்தது .
  • GAAR -பற்றிய முடிவுகளை எட்டுவதற்காக முந்தைய நிதியமைச்சர் ஒரு வருட காலம் ஒத்தி வைத்தார் .
  • தற்போதைய  நிதியமைச்சர் மூன்று  வருட காலம் ஒத்தி வைத்துள்ளார் .இது அந்நிய முதலீட்டாளர்கள் அதிக சலுகைகளை எதிர்பார்ப்பதே  GAAR -பற்றிய முடிவுகளை எட்டுவதற்கு  கால தாமதம் ஏற்படுவதற்கு  காரணமாகும் என்று தோன்றுகிறது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5300 STAYED ABOVE 5314 TARGETS ,,5327 ,,5340,5354,,

THEN 5370,,5397,,

SUPPORT LEVELS 5261,,5250 .,,,


SELL BELOW 5240 STAYED WITH VOLUME -5230,TARGETS 5217,5201,,5187,,


THEN 5170,,5150,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்