நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) சற்று சரிந்து முடிவடைந்தது .நேற்று 5321.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5328.00 வரை உயர்ந்தது 5268.95 வரை கீழே சென்று 5291.65 முடிவடைந்தது.
- எதிர்பார்த்ததை விட சற்று மேலே GDP -DATA ஆறுதலாக வெளிவந்துள்ளது .
- இந்த மாதம் நடைபெற உள்ள RBI சந்திப்பும் ,அதனை தொடர்ந்து வரும் அறிவிப்பையும் வர்த்தகர்கள் பெரிதும் எதிர் நோக்கி உள்ளனர் .
- நம் நாட்டின் அந்நிய செலாவணியின் சொத்து மதிப்பு 25,787 கோடி டாலராக உள்ளதாக அறிவிப்புகள் தெரிவிக்கின்றன .
- நம் நாட்டின் நிதி பற்றாக்குறை 2.64 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது .இது சென்ற ஆண்டை காட்டிலும் 18 % உயர்ந்துள்ளதாக CAG ( தலைமை கணக்கு தணிக்கை அமைப்பு )அறிவிப்பு தெரிவிக்கிறது .
- அரசின் வருவாயை காட்டிலும் ,நம் செலவீனம் அதிகரித்துள்ளதால் நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது .
- 2011-2012 ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நிதி பற்றாக்குறை 5.76 % மாக அதிகரித்தது . நடப்பு நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.1 % அதாவது 5 .13 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என எதிர்பர்க்கபடுகிறது .
- வாகன உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலானவை வளர்ச்சி கண்டுள்ளது .மாருதி சுசுகி நிறுவனம் தொழிலாளர் பிரச்சினை ,போன்ற காரணங்களால் மானேசர் தொழிற்சாலை மூடப்பட்டதால் ,இந்நிறுவனம் சரிவை சந்தித்துள்ளது .
- நம் நாட்டிற்கு இறக்குமதியாக 900 டன் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது இந்நிலையில் நம் உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு சராசரியாக 2 டன் தங்கம் உற்பத்தியாகிறது என நம் நிதி துறை இணை அமைச்சரான எஸ் .எஸ் .பழனிமாணிக்கம் பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார் .
- SAIL-நிறுவனத்தின் உற்பத்தியில் 7 % உயர்ந்துள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது .
-
இன்றைய NIFTY FUTURE LEVELS :

|
Tweet |
Thanks for info.
ReplyDeleteவாங்க தல நன்றி
Delete