Sep 14, 2012

பங்கு வர்த்தகம் மலர் -135



நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து  முடிவடைந்தது .நேற்று   5450.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5454.95 வரை உயர்ந்தது 5435.35 வரை கீழே சென்று 5450.70 முடிவடைந்தது.
  • சந்தையின் நகர்வுகள் FED-அறிவிப்பை தொடர்ந்து இருக்கும்.
  • FED -அறிவிப்பு சாதகமாக இருக்கும் பட்சத்தில் ,இன்று வெளிவர உள்ள பண வீக்கம் பற்றிய அறிவிப்பு சாதகமாக இருக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது .
  • FED மற்றும் பணவீக்கம் ( INFLATION ) சாதகமாக இருக்கும் நிலையில் வெளிவர உள்ள RBI -அறிவிப்பில் நீண்ட கால எதிர்பார்பான வட்டி விகித குறைப்பு இருக்கும் வாய்ப்பு உள்ளது .
  • எல்லாம் சாதகமாக அமையும் பட்சத்தில் சந்தையின் நகர்வுகள் மேல் நோக்கி இருக்கும் .
  • டீசல் விலை ரூ .5 உயர்த்தபட்டுள்ளதால்  இந்தியாவின் கடன் சுமை குறைய வாய்ப்புள்ளது என நமது பிரதம மந்திரியின் நிதி ஆலோசனை குழு தலைவரான திரு C.ரங்கராஜன் அறிவித்துள்ளார் .
  •   
  • இன்றைய NIFTY FUTURE LEVELS :
  • நேற்றைய  நிலைகளே இன்றும் தொடரும் ,,,,,,,

BUY ABOVE 5460 STAYED ABOVE 5476 TARGETS ,,5485,,5502,5520,,

THEN 5537,,5556,,

SUPPORT LEVELS 5421,,5412 .,,,


SELL BELOW 5401 STAYED WITH VOLUME -5390,TARGETS 5376,5362,,5350,,


THEN 5332,,5320,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


2 comments:

  1. மிக்க நன்றி சார்... (படத்தில் உள்ள செடி பார்சல்...)

    ReplyDelete
    Replies

    1. வணக்கம் தனபாலன் சார் ,
      இப்படி ஒரு செடிய தான் நானும் தேடிட்டு இருக்கேன் .யாரும் தரமாட்டேன்கிறாங்க .இந்த செடி பணகாரங்க வீட்ல மட்டும் தான் வளரும் . ம்ம்ம்ம்

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்