நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5423.20 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5452.90 வரை உயர்ந்தது 5402.45 வரை கீழே சென்று 5446.95 முடிவடைந்தது.
- கோவாவில் இயங்கும் இரும்புதாது எடுக்கும் 93 நிறுவனங்களுக்கு அரசு தற்காலிக தடை உத்தரவு பிறப்பித்துள்ளது .
- ஜெர்மனியின் நீதிமன்றத்தில் ஐரோ bailout க்கு சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளித்து அறிவிப்பு வந்ததை தொடர்ந்து உலக சந்தைகளை தொடர்ந்து நம் சந்தையும் உயர்ந்தது .
- தேசிய சென்செக்ஸ் 6 மாதம் கழித்து புதிய உயர்வை தொட்டது (closing ).
- ICICI BANK , HDFC BANK , AXIS BANK போன்ற வங்கிகள் DEPOSIT மீதான வட்டி விகிதத்தை குறைத்துள்ளன .
- விமான துறை பங்குகளில் அந்நிய முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்ய அனுமதி அளிக்கும் விவகாரம் தொடர்பாக விமானத்துறை அமைச்சர் அறிவித்த அறிவிப்பை தொடர்ந்து விமான துறை பங்குகள் மேலே சென்றன .
- தொழில்துறை உற்பத்தியில் நேற்று வெளிவந்த அறிக்கையில் வளர்ச்சி சற்று உயர்ந்து வெளிவந்துள்ளது .
- இன்றைய NIFTY FUTURE LEVELS :

|
Tweet |
சார் நாண் தங்களின் பங்கு வர்த்தகம் பற்றிய பதிவை படித்து வருகிறேன் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்! மற்றும் கமோடிட்டி வர்த்தகம் பற்றியும் முடிந்தாள் எழுதுங்கள்!
ReplyDeleteவணக்கம் நண்பரே ,
Deleteதங்களின் பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள் .தங்களின் கருத்துக்கு நன்றி நண்பரே கமாடிட்டி பற்றி எழுத முயற்சிக்கிறேன் .
என்றும் அன்புடன் ,,,,,,,