Sep 7, 2012

பங்கு வர்த்தகம் மலர் -130




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  சற்று உயர்ந்து   முடிவடைந்தது .நேற்று   5238.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5285.90 வரை உயர்ந்தது 5237.00 வரை கீழே சென்று 5261.10 முடிவடைந்தது.

  • நேற்று ஐரோப்பிய நாடுகளின் முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து ஐரோப்பிய சந்தைகள் மேலே சென்றன ,இதனை தொடரும் நிலையில் ஆசிய சந்தைகளும் இன்று மேல் நோக்கிய பயணம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கலாம் .நம் சந்தையையும் மேல் நோக்கிய பயணத்தில் எதிர்பார்க்கலாம் .
  • ECB-அறிவிப்பில் 3 வருட முதிர்வுள்ள கடன் பத்திரங்களை வாங்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது .
  • மேலும் ஐரோப்பிய  நாடுகள் IMF-( INTERNATIONAL MONETARY FUND )-ன் உதவியையும் நாடி உள்ளது .
  • IMF- அனைத்து நாடுகளின் முதலீடுகளையும் தன்னிடம் கொண்டுள்ளது .
  • ஐரோப்பிய    நாடுகளுக்கு சீன நாடும் உதவிகரம் நீட்டும் வாய்ப்பு உள்ளது .ஏனென்றால் சீன நாட்டின் அதிக முதலீடுகள் ஐரோப்பிய நாடுகளில் உள்ளது .இந்நிலையில் சீனா நாடு என்ன முடிவு மேற்கொள்ளும் என்று பார்க்கலாம் ?
  • நாளை வங்கி துறை பங்குகள் மற்றும் ,உலோகம் துறை சார்ந்த துறை பங்குகள் மேலே செல்லும் வாய்ப்பு உள்ளது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5272 STAYED ABOVE 5288 TARGETS ,,5301,,5314,5330,,


THEN 5354,,5390,,

SUPPORT LEVELS 5246,,5230 .,,,


SELL BELOW 5220 STAYED WITH VOLUME -5206,TARGETS 5193,5177,,5160,,


THEN 5130,,5109,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது



4 comments:

  1. தொழிற்களத்தில் உங்கள் பதிவைப் பார்க்க முடிந்தது... பலருக்கும் உதவும்... மிக்க நன்றி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நண்பரே ,
      உண்மையாக சொன்னால் உங்களை போன்ற நண்பர்கள் இடும் பின்னூட்டம் தான் .எங்களுக்கு மகுடம் .நன்றி

      Delete
  2. வணக்கம் சகோ பயனுள்ள ஆக்கம் ஆனால் எனக்கு இல்லை :)
    இதோடு தொடர்புடையவர்களை இந்த ஆக்கம் சென்றடைய
    வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி ,
      தாங்கள் வருகையே எனக்கு பெரிய பயன் தான் .நன்றி .தாங்கள் ஆதரவு தொடர்ந்து தாருங்கள் .

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்