நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5714.90 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5766.05 வரை உயர்ந்தது 5711.00 வரை கீழே சென்று 5729.55 முடிவடைந்தது.
- இந்திய அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த வாரத்தில் 29,397 கோடி டாலர் சரிந்துள்ளது .
- அந்நிய நேரடி முதலீட்டை ஈர்க்கும் வகையிலும் ,நிதி பற்றாக்குறையை கட்டுபடுத்தும் வகையிலும் அரசு பல பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது .( இந்த திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு தொடர்ந்து நிலவி வருகிறது .)
- இந்த நடவடிக்கையை தொடர்ந்து அந்நிய நிறுவனங்கள் நம் நாட்டில் முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது .
- மத்திய அரசு கடன் பத்திரங்கள் வாயிலாக நிதி திரட்டுவதை தவிர்க்க திட்டமிட்டுள்ளது .
- ஐரோப்பிய நாடுகள் நிதி பற்றாக்குறையை கட்டுபடுத்த தீவிரம் கட்டி வருகின்றன. இதனை தொடர்ந்து ஆசிய சந்தையும் நமது சந்தையும் உயர்ந்தன .
- சிமெண்ட் துறை சேர்ந்த பங்குகள் தொடர்ந்து உயர்ந்து வருகின்றது,இதில் பல சிமெண்ட் நிறுவன பங்குகள் 52 வார உயர்வை எட்டின .
- ஏனெனில் ,முதலீட்டளர்கள் மற்ற துறைகளை விட சிமெண்ட் துறையில் முதலீடிற்கு அதிக ஆர்வம் கட்டுவதும் ,சிமெண்ட் துறைகளின் முதலீடு கணிசமான ஆதாயம் மற்றும் வளர்ச்சிஅடைந்துள்ளன . ( சில மாதங்களில் சுமார் 40 % மேல் ) . குறிப்பு : பரஸ்பர நிதி நிறுவனங்களும் இந்த துறையில் குறிப்பிட தக்க அளவு முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன .
- ஏற்றுமதி நிறுவங்களுக்கு மீண்டும் சலுகைகளை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .சில மாதங்களுக்கு முன்பு ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ரூ .1600 கோடி அளவிற்கு சலுகைகள் வழங்க பட்டது குறிப்பிடத்தக்கது .
- உலக நாடுகளில் ஏற்பட்ட நிதி பற்றாக்குறை ,மற்றும் பொருளாதார மந்த நிலையின் காரணமாக நமது ஏற்றுமதி பெரும் சரிவை கண்டது .இதனை சரி செய்ய மீண்டும் சலுகை திட்டம் அறிவிக்க பட்டுள்ளது .
- அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் வெளி மதிப்பு உயர்ந்துள்ளது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5740 STAYED ABOVE 5754 TARGETS ,,5766,,5783,5797,,
THEN 5821,,5846,,,,,,
SUPPORT LEVELS 5710,,5700 .,,,
SELL BELOW 5691 STAYED WITH VOLUME -5680,TARGETS 5668,5554,,5543, ,
THEN 5618,,5598,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
வணக்கம் சகோ இந்த சைக்கிலை வைத்துக் கொண்டு
ReplyDeleteவித்தை காட்டுபவரை உங்களுக்குத் தெரியுமா ?.....:)
மிக்க நன்றி பகிர்வுக்கு .படம் நல்லதொரு தேர்வு .
வாங்க சகோதரி இந்த சைக்கிள் ஓடுபவரை விட நம் பங்கு சந்தை பல வித்தை காட்டும் .
Deleteநன்றிங்க !
கவனமாக இருக்க வேண்டும் போலே...!
ReplyDeleteமிக்க நன்றி சார்...
ஆமாம் சார் ரொம்ப கவனமா இருக்கனும் ,
Deleteநன்றிங்க