Aug 31, 2012

பங்கு வர்த்தகம் மலர் -125



நண்பர்களே வணக்கம் ,

தேசிய NIFTY (FUTURE) சற்று உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5280.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5319.00 வரை உயர்ந்தது 5258.70 வரை கீழே சென்று 5306.90 முடிவடைந்தது.
  • நேற்று தொடர் சரிவிற்கு பின் சந்தை சற்று மீண்டு உள்ளது .SHORT COVERING -ல் உயர்ந்துள்ளது .
  • இன்று GDP DATA- வெளிவர உள்ளது .தற்போது நிலவும் சூழ்நிலையான பருவ மழை குறைவு ,வட்டி விகிதம் உயர்வு ,பொருள் உற்பத்தி குறைவு ,பொருளாதார மந்த நிலை ,போன்ற காரணங்களால் GDP உயர்வதற்கான சாத்திய கூறுகள் வெகு குறைவே .
  • GDP DATA-5.3 % க்கும் குறைவாகவே வெளிவரும் என எதிர்பார்க்கபடுகிறது .
  • CREDIT SUISSE-தர குறியீட்டு நிறுவனம் HERO MOTOR CORP நிறுவனத்தின் தர குறியீட்டை குறைத்து வெளியிட்டுள்ளதால் இந்நிறுவன பங்கு சரிந்தது .
  • புதிய தலைமை பொருளாதார ஆலோசகராக திரு .ரகுராம் ராஜன் பொறுப்பு ஏற்றுள்ளார் .
  • இன்று அமெரிக்க FEDERAL RESERVE வங்கியின் தலைவரான திரு.பென் பெர்னான்கே அவர்கள் JACKSON HOLE-ல் நடைபெற உள்ள கூட்டத்தில் வெளியிட உள்ள திட்ட அறிக்கையை உலக சந்தைகள் அனைத்தும் கூர்ந்து கவனித்து வருகின்றன .
  • இந்த அறிக்கையை தொடர்ந்து அமெரிக்க டாலரில் மாற்றங்கள் நிகழும் வாய்ப்பு உள்ளது .
  • COMMODITY வர்த்தகத்திலும் டாலரை தொடர்ந்து ஏற்ற ,இறக்கங்கள் ,காணப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ளவும் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5340 STAYED ABOVE 5355 TARGETS ,,5367 ,,5382,5400,,

THEN 5420,,5445,,

SUPPORT LEVELS 5302,,5296 .,,,


SELL BELOW 5284 STAYED WITH VOLUME -5274,TARGETS 5264,5250,,5237,,


THEN 5220,,5196,,,


DISCLAIMER:


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது








2 comments:

  1. பகிர்வுக்கு மிக்க நன்றி சார்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தலைவரே ,சென்னை பதிவர் சந்திப்பு கலகிட்டிங்க

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்