Oct 2, 2012

பங்கு வர்த்தகம் மலர் -144




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5725.60 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5759.00 வரை உயர்ந்தது 5718.00 வரை கீழே சென்று 5754.15 முடிவடைந்தது.
  •  உலக சர்வதேச வர்த்தகம் சுனக்கத்துடன் காணப்படுவதால் நமது சந்தையும் தொய்வுடன் காணப்படுகிறது .
  • நம் நாட்டின் ஏற்றுமதியை காட்டிலும்,இறக்குமதி அதிகமாக உள்ளதால் நம் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது .
  • பல சர்ச்சைகளும் ,சிக்கல்களுடன் பயணித்த மோட்டார் வாகன துறை வாகன விற்பனையில்  கடந்த மாதத்தில் சற்று வளர்ச்சி கண்டுள்ளது .
  • ஆயுள் காப்பீடு நிறுவனங்களுக்கும் ,காப்பீடு முகவர்களுக்கும், காப்பீடுதாரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் வகையில் நமது நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்துள்ளார் .
  • ஆயுள் காப்பீடு முகவர்களின் தரகு தொகைக்கு ,மூலவரி பிடித்தம் செய்வதற்கு வரம்பு ரூ.20,000 திலிருந்து  ரூ .50,000 வரை  உயர்த்த திட்டம் பரிசீலனையில்  உள்ளது .
  • மேலும் ஆயுள் காப்பிட்டு திட்டங்கள் மக்களுக்கு எளிமையாகவும் ,சுலபமாக புரியும் வகையிலும் அமைக்க மேம்பட்டு ஆணையத்திற்கு உத்தரவிடபட்டுள்ளது.
    இன்றைய NIFTY FUTURE LEVELS :

    BUY ABOVE 5763 STAYED ABOVE 5778 TARGETS ,,5792,,5804,5819,,

    THEN 5848,,5880,,,,,,

    SUPPORT LEVELS 5724,,5719.,,,


    SELL BELOW 5710 STAYED WITH VOLUME -5698,TARGETS 5686,5675,,5661,,


    THEN 5634,,5614,,,


    DISCLAIMER:


    இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


    4 comments:

    1. தகவலுக்கு நன்றி...

      இரண்டுமே நல்ல நடனங்கள்...!!!

      ReplyDelete
    2. Replies
      1. தல வாங்க வணக்கம்

        Delete

    கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்