Oct 9, 2012

பங்கு வர்த்தகம் மலர் -147




நண்பர்களே வணக்கம் , 

தேசிய  NIFTY (FUTURE)  உயர்ந்து முடிவடைந்தது .நேற்று   5765.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5775.00 வரை உயர்ந்தது 5694.25 வரை கீழே சென்று 5701.00 முடிவடைந்தது.
  • உச்சங்களை தொட்ட சந்தை  லாபத்தை உறுதி செய்யும் நோக்குடன் ( PROFIT BOOKING ) செயல்பட்டதால் சந்தை தாழ்வை சந்தித்தது .
  • ஐரோப்பிய சந்தைகளும் சற்று மந்த கதியிலேயே உள்ளதால் செய்திகளின் அடிப்படையிலேயே இனி உச்சங்களை காண முடியும் .
  • NSE 6000 என்ற இலக்கை தொடுமா ? என்பது பொறுத்திருந்து பார்ப்போம் .லாபத்தை உடனுக்குடன் உறுதி செய்து கொள்ளுங்கள் 
                           

    இன்றைய NIFTY FUTURE LEVELS :

    BUY ABOVE 5714STAYED ABOVE 5728 TARGETS ,,5739,,5751,5764,,

    THEN 5783,,5798,,,,,,

    SUPPORT LEVELS 5691,,5683.,,,


    SELL BELOW 5671 STAYED WITH VOLUME -5660,TARGETS 5650,5637,,5621,,


    THEN 5604,,5589,,,


    DISCLAIMER:


    இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது


    4 comments:

    1. நன்றி தகவலுக்கு

      அதான் உருட்டி விட்டுட்டீங்களே படத்தை சொன்னேன்

      ReplyDelete
      Replies
      1. அண்ணா ,நான் உருட்டல ,அவங்க உருட்டி விட போறாங்க ! எச்சரிக்கை

        Delete
    2. தகவலுக்கு மிக்க நன்றி...

      ReplyDelete
      Replies
      1. ரொம்ப நன்றிங்க! தனபாலன் சார்

        Delete

    கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்