நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5686.15 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5694.85 வரை உயர்ந்தது 5645.85 வரை கீழே சென்று 5669.50 முடிவடைந்தது.
- இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி - GDP 4.9 % இருக்கும் என்று IMF கூறியதற்கு திட்ட கமிசன் துணை தலைவர் மண்டேக் சிங் அலுவாலியா IMF - ன் கணிப்பு தவறு என்று கூறி உள்ளார் .
- IMF -ன் கணிப்பில் புள்ளி இயல் தகவலில் எதோ தவறு ஏற்பட்டுள்ளது என்றும் ,சந்தை விலையை அடிப்படையாக கொண்டு கணித்துள்ளனர் என்றும் ,சந்தை நிலவரதுக்கும் ,உண்மை நிலவரதுக்கும் ,அதிக வேருபாடுகள் இருக்கும் என்றும் கூறி உள்ளார் .
- தற்போதைய கணக்கெடுப்பில் ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்நாட்டு உற்பத்தி மேம்பட்டுள்ளது .வரும் காலண்டுகாண வளர்ச்சி IMF-ன் கணக்கு தவறு என்று நிரூபணம் ஆகும் என்று கூறி உள்ளார் .
- இந்திய ரெசர்வ் வங்கி கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று SBI கூறி உள்ளது .
- வரும் 30-ம் தேதி RBI தனது கடன் கொள்கையை மாற்றி அமைக்க உள்ளது ,அப்போது வட்டி விகிதம் குறைக்க படும் என்று எதிர்பார்க்கபடுகிறது .ஆனால் தற்போது பண வீக்கம் அதிகரித்துள்ளதையும் ,கவனத்தில் கொண்டே RBI-ன் அறிவிப்பு வெளி வரும் என்று எதிர்பார்க்கலாம் .
இன்றைய NIFTY FUTURE LEVELS மட்டும் :
BUY ABOVE 5680 STAYED ABOVE 5694 TARGETS ,,5709,,5725,5740,,
THEN 5761,,5801,,,,,,
SELL BELOW 5640 STAYED WITH VOLUME -5630,TARGETS 5615,5601,,5590, ,
THEN 5565,,5540,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
படம் சூப்பர்...
ReplyDeleteமிக்க நன்றி சார்...
நன்றி சார் !
Delete