நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5865.55 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5743.95 வரை உயர்ந்தது 5664.80 வரை கீழே சென்று 5736.45 முடிவடைந்தது.
- ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளின் சில்லறை வர்த்தகத்தில் காணப்பட்ட ஏற்றம் ஆசிய மற்றும் இந்திய பங்கு சந்தைகளில் ஏற்றத்திற்கு காரணமாக அமைந்தது .
- ஸ்பெயின் நாட்டிற்கான முதலீடு கடன் தகுதி மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம் குறைக்க வாய்ப்பிருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது .ஆனால் கடன் தகுதி மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம் தற்போது குறைக்கவில்லை .
- SBI LIFE INSURANCE COMPANY LTD ரூ .8.43 கோடிக்கு 30.66 லட்சம் " TV-18 " BROADCAST LTD -ன் பங்குகளை வாங்கி உள்ளது .
- வங்கி துறை பங்குகள் நமது சந்தை மேல் நோக்கி பயணித்ததற்கு முக்கிய காரணியாக இருந்தது .
- ITC-பங்கு புதிய உச்சத்தை இன்று அடைந்தது .
BUY ABOVE 5745 STAYED ABOVE 5764 TARGETS ,,5776,,5790,5807,,
THEN 5834,,5864,,,,,,
SUPPORT LEVELS 5722,,5710.,,,
SELL BELOW 5700 STAYED WITH VOLUME -5688,TARGETS 5672,5660,,5645, ,
THEN 5620,,5602,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
தகவலுக்கு மிக்க நன்றி...
ReplyDeleteவருகைக்கு மிக்க நன்றி தனபாலன் சார் !
Deleteநீங்கள் தமிழ்மணத்தில் சேர்க்கவில்லை... அதனால் இப்போது tm2
Deleteநன்றி
ReplyDelete