நண்பர்களே வணக்கம் ,
தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5717.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5721.50 வரை உயர்ந்தது 5665.00 வரை கீழே சென்று 5688.30 முடிவடைந்தது.
- sensex-30 நிருவனங்களில் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ( பங்கு மூலதன அளவு சராசரியாக 22 % உள்ளது ) இதில் வீடு வசதிக்கு கடன் வழங்கும் HDFC -நிறுவனம் முதலிடத்தில் உள்ளது .
- ICICI-வங்கி பங்கு மூலதனம 36.4 % உள்ளது இது அந்நிய நிதி நிறுவங்களின் முதலீடு ஆகும் .
- அமெரிக்க தனது பொருளாதரத்தை மேம்படுத்த 3 வது முறையாக ஊக்குவிப்பு சலுகைகளை அறிவித்ததை அடுத்து அந்நிய நிதி நிறுவங்களுக்கு அதிக நிதி கிடைப்பதால் அவர்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர் .
- செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த 2 வது காலாண்டில் RIL ரூ.5,376 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளது ,மற்றும் சுத்திகரிப்பு லாப வரம்பு ஒரு பீபாய்க்கு ( GROSS REFINERY MARGIN ) 9.5 டாலராக உயர்ந்துள்ளது ,இந்த முடிவுகள் நிபுணர்களின் எதிர்பார்ப்புகளை ஒட்டியே அமைந்துள்ளன .இருந்தும் RIL பங்குகள் சரிவையே சந்தித்தது குறிப்பிடத்தக்கது .
- ஆகஸ்ட் மாதத்தில் பண வீக்கம் 7.55% இருந்தது ,இந்த செப்டம்பரில் 7.81% மாக உயர்ந்துள்ளது இதற்கு டீசல் விலை உயர்வே காரணம் என்று கூறப்படுகிறது .
- இந்தியாவின் ஏற்றுமதி 11 % குறைந்துள்ளது அதே சமயம் இறக்குமதியின் அளவு உயர்ந்துள்ளது .
- மத்திய அரசின் நேரடி வரி வசூல் 5.8 % உயர்வு கண்டுள்ளது கம்பெனிகளின் வரி வசூல் 1 % அளவிற்கு மட்டுமே உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5695 STAYED ABOVE 5708 TARGETS ,,5718,,5734,5752,,
THEN 5780,,5804,,,,,,
SUPPORT LEVELS 5670,,5662.,,,
SELL BELOW 5652 STAYED WITH VOLUME -5635,TARGETS 5625,5612,,5601, ,
THEN 5580,,5567,,,
DISCLAIMER:
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
நல்ல டான்ஸ் ஆடலாம் போல...
ReplyDeleteதகவலுக்கு நன்றி...
ஆடலாம் நண்பரே ! நன்றிங்க !
Delete