Apr 18, 2012

பங்கு வர்த்தகம் மலர் -35






நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5249.70 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5325.30 வரை உயர்ந்தது 5221.15 வரை கீழே சென்று 5319.60 ல் முடிவடைந்தது.

  • இன்று RBI யின் வட்டி விகித அறிவிப்பு சந்தைக்கு சாதகமாக வெளியானது .

  • இன்று RBI யின் அறிவிப்பில் 0.50 BPS எதிர்பாரதவிதமாக குறைத்து அறிவித்துள்ளது .இந்த குறைப்பு மூன்று ஆண்டுகளில் முதல் முறையாக குறைக்க பட்டுள்ளது

  • RBI CRR RATE CUT மேலும் குறைக்க பட கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது .அப்படி குறைக்கப்பட்டால் நம் பணவீக்கம் இரண்டு இலக்கம் வரை உயர வாய்ப்பு உள்ளதாக அறிவித்துள்ளது .


    • வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதங்கள் குறைக்கப்பட வைப்பு உள்ளது .

    • பெட்ரோல், டீசல் , மண்ணெண்ணெய் , சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் சார்ந்த பொருட்கள் விலை உயர்த்தவும் அறிவுறுத்த பட்டுள்ளது .

    • ஐரோப்பியன் சந்தையில் சாதகமான சூழ்நிலை நிலவியதால் நம் சந்தையும் உயர்ந்தது

    • இந்த RATE CUT அறிவிப்பால் ,ரியல் எஸ்டேட் துறை மற்றும் தொழில் துறை சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    இன்றைய NIFTY FUTURE LEVELS :

    BUY ABOVE 5328 STAYED ABOVE 5343 TARGET LEVELS- 5360, 5390 ,,,

    THEN - 5411,5430,,,

    SUPPORT LEVELS-5294,5278,,

    SELL BELOW 5262 STAYED WITH VOLUME -5248,TARGETS 5236, 5224 ,5190,,,

    THEN 5176,,,


    DISCLAIMER :


    இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே . முடிவுகள் தங்களை சார்ந்தது


No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்