Apr 13, 2012

பங்கு வர்த்தகம் தமிழர் திருநாள் மலர் -32








தமிழ்குரல்

திருவள்ளுவர் இயற்றியது திருக்குறள்
உலகெங்கும் நாதமாய் ஒலிப்பது தமிழ்குரல்

பிறந்தது தமிழ் புத்தாண்டு ""நந்தன""( ம் )
அனைத்து நல்உள்ளங்களுக்கும் வந்தனம்

செப்பு மொழி பதினெட்டு அதில் நமது
முத்தமிழ் முதல் படிக்கட்டு ,

முதல் மாதம் பெயரோ சித்திரை,
உலக தமிழர் அனைவரும் இன்று பதிப்போம் முத்திரை

தேவர்கள் சாக வரம் பெற பெற்றது அமிர்தம்
தமிழர்களுக்கு கிடைத்த செந்தமிழும் ,பைந்தமிழும் ,
நாவிற்கினிய தமிழமுதம் ,,,,,

எங்கள் வாழ்வும் ,எங்கள் வளமும் மங்காத
தமிழென்று ,சங்கே முழங்கு !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

வாழ்க ! பாரதம் ! வாழ்க தமிழ் !!!!!!!


உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவர்க்கும்,எழுத்துலகின் பதிவர்கள் ,மற்றும் அன்பு உள்ளங்களாகிய வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் ஜெய் ஜவானின் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

எல்லா வளமும் ,பெற்று இன்புற்று வாழ இறைவன் அருள் புரியட்டும் !!!!

எல்லாம் நிறைவாகட்டும் !!!!

TODAY TAMIL NEW YEAR
WISH YOU HAPPY TAMIL NEW YEAR TO ALL WORLD PEOPLE AND VIEWERS

நண்பர்களே வணக்கம் ,

தேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5274.70 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5308.40 வரை உயர்ந்தது 5260.00வரை கீழே சென்று 5290.65 ல் முடிவடைந்தது.


  • இன்று காளை தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட முழு முயற்சி மேற்கொள்ளும் .

  • மேல்நோக்கிய பயணத்தில் எச்சரிக்கை தேவை .

  • இன்று INFOSYS நான்காம் காலாண்டு முடிவுகள் வெளிவர உள்ளன .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5302 STAYED ABOVE 5319 TARGETS 5339,,5364,,5387,,

THEN 5414,,,,

SUPPORT LEVELS 5256,,5232.



SELL BELOW 5220 STAYED WITH VOLUME -5210,TARGETS 5194, 5177,5158


THEN-5144,,


DISCLAIMER :


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே . முடிவுகள் தங்களை சார்ந்தது








7 comments:

  1. திரு கோவை சக்தி அவர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.........
    தங்கள் சேவை தமிழ் போல் சிறக்க ஆண்டவன் அருள் புரியட்டும் .......
    மௌரியாரம் .......

    ReplyDelete
  2. திரு கோவை சக்தி அவர்களுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.........
    தங்கள் சேவை தமிழ் போல் சிறக்க ஆண்டவன் அருள் புரியட்டும் .......
    மௌரியாரம் .......

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு மௌரியாராம் ,
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .
      நட்புடன் ,
      கோவை சக்தி

      Delete
  3. சார் வணக்கம் ,
    உங்களுக்கும் தாங்கள் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete
  4. sakthi sir,

    i published your link. thanks for posting

    Thanks,
    TamilPost

    ReplyDelete
  5. thank you very much sir
    regards,
    kovai sakthy

    ReplyDelete
  6. magnificent points altogether, you just won a new reader.
    What might you recommend in regards to your put up that you simply made some days
    in the past? Any positive?

    Here is my site: achieving success [http://en.wikipedia.org/]

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்