Apr 20, 2012

பங்கு வர்த்தகம் மலர் -37

Enjoy Graphic #7

| ENJOY BULL DAY


நண்பர்களே வணக்கம் ,

தேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5330.05 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5366.15 வரை உயர்ந்தது 5312.85 வரை கீழே சென்று 5356.20 ல் முடிவடைந்தது.


  • நேற்று அமெரிக்காவின் பொருளாதார அறிக்கை சாதகமாக அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக நமது சந்தையில் தகவல் தொழில்நுட்ப பங்குகள் ( IT ), மேலே சென்றது ,மற்றும் வாகன துறை சார்ந்த பங்குகளையும் வர்த்தகர்கள் வாங்குவதில் ஆர்வம் கட்டினர் .

  • இன்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளிவருவதை வர்த்தகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளனர் .கடந்த காலத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் முடிவுகள் தான் சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் முக்கிய காரண கர்த்தாவாக இருக்கும் என்ற காலம் தற்சமயம் மாறிவிட்டது .
  • இன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் சில முக்கிய நிறுவனங்கள் :
  • RELIANCE
  • CAIRN INDIA
  • MERCK
  • MASTEK
  • HONEYWELL AUTOMATION INDIA
  • இன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் நிறுவனங்களில் கவனமுடன் வர்த்தகம் மேற்கொள்ளவும் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5365 STAYED ABOVE 5384 TARGETS 5404,,5427 ,,5446,,,

THEN 5467,,,

SUPPORT LEVELS 5328,,5292.



SELL BELOW 5282 STAYED WITH VOLUME -5267,TARGETS 5244, 5230,5212



DISCLAIMER :


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

2 comments:

  1. திரு கோவை சக்தி அவர்களின் சேவை தொடர வாழ்த்துக்கள்,
    ரிலையன்ஸ் தொடர்பான தங்கள் கருத்து எனக்கு உடன்பாடு உண்டு,
    இருந்தாலும் சந்தை ரிலையன்ஸ் முடிவுகளை எதிர்பார்ப்பது தான் உண்மைநிலை,
    .ரிலையன்ஸ் காலாண்டு முடிவுகள் சந்தையில் எதிரொலிக்கும்,
    முடிவுகள் சந்தையில் பதிப்பை ஏற்படுத்து..

    மௌரியாரம் ......

    ReplyDelete
  2. வணக்கம் மௌரியா ராம் சார் ,
    தாங்கள் தங்கள் கருத்தை வெளிபடுதியமைக்கு நன்றி .வேறு வலி இல்லாமல் நம்புகிறோம் அவ்வளவு தான் .பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது என்பது என் எண்ணம் .தொடருங்கள் நன்றி .

    நட்புடன் ,
    கோவை சக்தி

    ReplyDelete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்