நண்பர்களே வணக்கம் ,
தேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5224.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5292.25 வரை உயர்ந்தது 5203.15 வரை கீழே சென்று 5251.35 ல் முடிவடைந்தது.
"" இன்று சந்தை மேல் நோக்கி பயணிக்கும் ""
- நேற்று மதியம் உலகின் சில பகுதிகள் மற்றும் இந்தியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது ,மற்றும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது .இதன் எதிரொலியாக சந்தை பயத்தின் காரணமாக சிறிய சரிவை கண்டு மீண்டது .
- இன்று ஆசிய சந்தையில் ஏற்படும் மாற்றங்கள் எதிரொலியாக நமது சந்தையிலும் ஒலிக்கலாம் .
- ஆசியா நாடுகளில் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டுள்ளது .
- வடகொரியா விண்ணில் செலுத்த உள்ள ஏவுகணைக்கு ஜப்பான் நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது .இதன் விளைவு ஆசிய சந்தையில் எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5272 STAYED ABOVE 5287 TARGETS 5305,,5328,,5340
THEN 5367,,,,
SUPPORT LEVELS 5210,,5197.
SELL BELOW 5190 STAYED WITH VOLUME -5170,TARGETS 5154, 5140,5122
THEN-5102,,5084
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
வாழ்த்துகள் பல.....
ReplyDeleteகுழப்பமான நிலையில்.. தெளிவாக இன்று சந்தை மேல் நோக்கி பயணிக்கு என்று சொன்னதற்கு.. நன்றி! நன்றி !
தங்கள் சேவை தொடர,,,,
மீண்டும் வாழ்த்துகள்
மிக்க நன்றி திரு .மௌரியாராம் சார் ,
ReplyDeleteதொடர்ந்து உங்களை போன்றோரின் வாழ்த்து எங்களை உற்சாகபடுத்தும் .
மீண்டும் நன்றி ,
தொடர்ந்து நமது levels follow பண்ணுங்க
நட்புடன்,
கோவை சக்தி