நண்பர்களே வணக்கம் ,
தேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5199.80 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5238.90 வரை உயர்ந்தது 5186 .20 வரை கீழே சென்று 5224 .35 ல் முடிவடைந்தது.
- தகவல் தொழில் நுட்ப துறை பங்குகளில் இன்று சிறப்பான வர்த்தம் நடந்தது .
- TCS நிறுவனத்தின் வரவேற்கத்தக்க முடிவுகள் வெளியானதால் இந்நிறுவனம் 12 % தொட்டது .
- உலோக துறை சார்ந்த பங்குகள் சீனாவின் '' FLASH " PMI DATA சாதகமாக வெளியிட்டதினால் உலோக துறை சார்ந்த பங்குகள் அதிகம் வாங்கினர் .
- 2 G ஸ்பெக்ட்ரம் தொடர்பான டெலிகாம் ரெகுலேடரியின் அறிவிப்பில் "ஏலத்திற்கு அரசு கடந்த முறை நிர்ணயித்த விலையை விட பல மடங்கு அதிகமான விலை இருந்தது ." என்ற அறிவிப்பை தொடர்ந்து தொலைதொடர்பு துறை சரிவை சந்தித்தது .
- இந்த மாத EXPIRY முன்னிருப்பதால் கவனமுடன் செயல்படவும் .
- இன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் நிறுவனம் :
- INDIA CEMENTS
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5233 STAYED ABOVE 5246 TARGETS 5259,,5278 ,,5299,,,
THEN 5318,,5331 ,,,
SUPPORT LEVELS 5202,,5172.
SELL BELOW 5161 STAYED WITH VOLUME -5150,TARGETS 5136, 5120,5103 ,,,,,
THEN 5090,,5074,,,,
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்