நண்பர்களே வணக்கம் ,
தேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5310.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5353.55 வரை உயர்ந்தது 5000.00 வரை கீழே சென்று 5302.00 ல் முடிவடைந்தது.
- கடந்த வெள்ளி அன்று மதியம் யாரும் எதிர்பாராத மின்னல் வேக சரிவு வர்த்தகம் நடந்து அதே மின்னல் வேகத்தில் சுமார் 300 புள்ளிகள் மீண்டது .NIFTY FUTURE LOW - 5000 .
- என்ன நடந்தது / என்ன காரணம் ?ஒன்றும் புரிய வில்லை .NSE இதற்க்கு விளக்கம் தருமா ?
- இதற்கான காரணம் ALGO TRADING எனப்படும் AUTOMATED TRADING SYSTEM -ஆல் நடைபெற்ற தவறா ?????என்பதும் ஆயிரம் கேள்விகுறி ????????????
- SEBI - NSE யிடம் இந்த நேரத்தில் நடைபெற்ற மின்னல் வேக வர்த்தகத்தை தடை செய்ய கோருமா ???????பொறுத்து இருந்து பார்க்கலாம் .
- இன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் சில முக்கிய நிறுவனங்கள் :
- ALSTOM PROJECTS INDIA
- GEOMETRIC
- MAHINDRA & MAHINDRA FINANCIAL
- TATA CONSULTANCY
- COROMANDEL INTERNATIONAL
- ULTRA TECH CEMENT
- RALLIS INDIA
- NOIDA TOOLBRIDGE
- இன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் நிறுவனங்களில் கவனமுடன் வர்த்தகம் மேற்கொள்ளவும் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5310 STAYED ABOVE 5324 TARGETS 5337,,5352 ,,5371,,,
THEN 5394,,,
SUPPORT LEVELS 5372,,5244.
SELL BELOW 5235 STAYED WITH VOLUME -5221,TARGETS 5202, 5190,5178 ,,,,,
THEN 5162,,,,,,
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
தேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5310.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5353.55 வரை உயர்ந்தது 5000.00 வரை கீ
ழே சென்று 5302.00 ல் முடிவடைந்தது.
- கடந்த வெள்ளி அன்று மதியம் யாரும் எதிர்பாராத மின்னல் வேக சரிவு வர்த்தகம் நடந்து அதே மின்னல் வேகத்தில் சுமார் 300 புள்ளிகள் மீண்டது .NIFTY FUTURE LOW - 5000 .
- என்ன நடந்தது / என்ன காரணம் ?ஒன்றும் புரிய வில்லை .NSE இதற்க்கு விளக்கம் தருமா ?
- இதற்கான காரணம் ALGO TRADING எனப்படும் AUTOMATED TRADING SYSTEM -ஆல் நடைபெற்ற தவறா ?????என்பதும் ஆயிரம் கேள்விகுறி ????????????
- SEBI - NSE யிடம் இந்த நேரத்தில் நடைபெற்ற மின்னல் வேக வர்த்தகத்தை தடை செய்ய கோருமா ???????பொறுத்து இருந்து பார்க்கலாம் .
- இன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் சில முக்கிய நிறுவனங்கள் :
- ALSTOM PROJECTS INDIA
- GEOMETRIC
- MAHINDRA & MAHINDRA FINANCIAL
- TATA CONSULTANCY
- COROMANDEL INTERNATIONAL
- ULTRA TECH CEMENT
- RALLIS INDIA
- NOIDA TOOLBRIDGE
- இன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் நிறுவனங்களில் கவனமுடன் வர்த்தகம் மேற்கொள்ளவும் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5310 STAYED ABOVE 5324 TARGETS 5337,,5352 ,,5371,,,
THEN 5394,,,
SUPPORT LEVELS 5372,,5244.
SELL BELOW 5235 STAYED WITH VOLUME -5221,TARGETS 5202, 5190,5178 ,,,,,
THEN 5162,,,,,,
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்