தேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5294.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5301.90 வரை உயர்ந்தது 5245.05 வரை கீழே சென்று 5253.00 ல் முடிவடைந்தது.
- அதிருப்தியளிக்கும் அமெரிக்காவின் JOBLESS DATA உலக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .
- சீனாவின் பணவீக்கம் அறிவிப்பு அதனை தொடர்ந்து வங்கி துறையில் சரிவு மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக ஆசிய சந்தைகள் சரிவை சந்தித்தன .
- இதன் தாக்கம் இந்திய பங்கு சந்தையிலும் எதிரொலித்தது . .
- ஆசிய சந்தையான SANGAI-௦.90%,HANGSANG -0.95%, மற்றும் NIKKEI 1.47% சரிந்து முடிவடைந்தன .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5262 STAYED ABOVE 5275 TARGETS 5287,,5305 ,,5322
THEN 5347,,5371
SUPPORT LEVELS 5225,,5190.
SELL BELOW 5185 STAYED WITH VOLUME -5164,TARGETS 5142, 5122,
THEN-5102,,5074,,
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்