நண்பர்களே வணக்கம் ,
தேசிய MAY NIFTY (FUTURE) 5216.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5240 .00வரை உயர்ந்தது 5215 .00 வரை கீழே சென்று 5232 .20ல் முடிவடைந்தது.
- சந்தையில் மனோரீதியாக GAAR -ன் குழப்பம் இன்னும் தெளிவாகாத நிலையில் FII'S இன்னும் நமது சந்தையில் முதலீடு செய்ய தயக்கத்தில் உள்ளனர் .
- FII'S ன் முதலீடுகள் நமது சந்தையில் வராத வரை சந்தை மந்தமாகவும் ,பக்கவாட்டு நகர்வுகளையும் எதிர்பார்கிறோம் .
- ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை ,பணவீக்கம் அதிகரிப்பு , மற்றும் வங்கிகளின் வாரா கடன் உயர்வு போன்ற நெருக்கடிகளின் காரணமாக ஐரோப்பிய சந்தைகள் நிலையற்ற தன்மை காணப்படுகிறது .இதன் பிரதிபலிப்பு உலக சந்தைகள் மற்றும் நம் சந்தைகளில் காணப்படுகிறது .
- ஐரோப்பிய நாடுகளின் குறிப்பாக பிரான்ஸ் ,கிரீஸ் நாடுகளில் தேர்தல் முடிவுகள் எதிர்நோக்கப்படுகிறது அதுவும் ஒரு முக்கிய காரணியாகும் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5242 STAYED ABOVE 5255 TARGETS 5269,,5289 ,,5307,,,
THEN 5329,,5355 ,,,
SUPPORT LEVELS 5210,,5174,,.
SELL BELOW 5171 STAYED WITH VOLUME -5160,TARGETS 5142,
5127,5112 ,,,,,
THEN 5101,,5090,,
சந்தை வரும் செவ்வாய்கிழமை ( 1/5/2012 ) அன்று மகாராஷ்டிரா தினம் மற்றும் தொழிலாளர் தினம் முன்னிட்டு விடுமுறை
இனிய தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!
குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம் !!!!!!!!!!!!!!!!!!!!!!
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது
|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்