Apr 17, 2012

பங்கு வர்த்தகம் மலர் -34






நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5188.90 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5258.00 வரை உயர்ந்தது 5182.00 வரை கீழே சென்று 5248.45ல் முடிவடைந்தது.

  • இன்று RBI யின் வட்டி விகித அறிவிப்பு வெளியாக உள்ளது .

  • ஆகவே இன்று RBI யின் அறிவிப்பு வெளியாகும் வரை சந்தையை தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது நல்லது.

  • இன்று வங்கி துறை ,,ரியல் எஸ்டேட் துறை ,, மற்றும் வாகன துறை பங்குகள் அதிக ஏற்ற இறக்கத்துடன் காணப்படும் .

  • எனவே இந்த துறை பங்குகளில் கவனமுடன் வர்த்தகம் புரியவும் .

சந்தையின் எதிர்பார்ப்பு
  • RBI வட்டி விகிதத்தை ௦0.25 % CRRI 0.50 % என்று குறைக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது .ஆனால் என்ன நடக்கும் என்பது ??????????????????

  • வங்கியின் வட்டி விகிதம் குறைக்கபட்டால் சந்தைக்கு சாதகமாக அமையும் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5257 STAYED ABOVE 5272 TARGET LEVELS- 5292, 5318 ,,,

THEN - 5341,5357,,,

SUPPORT LEVELS-5210,5190,,

SELL BELOW 5171 STAYED WITH VOLUME -5154,TARGETS 5141, 5124 ,5107,,,

THEN 5082,,,,


DISCLAIMER :


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே . முடிவுகள் தங்களை சார்ந்தது

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்