நண்பர்களே வணக்கம் ,
தேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5347.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5364.45 வரை உயர்ந்தது 5312.25 வரை கீழே சென்று 5322.70 ல் முடிவடைந்தது.
- RBI யின் சாதகமான அறிவிப்பின் காரணமாக நேற்றைய சந்தை GAP UP ஆனது இருந்தாலும் தக்கவைக்க முடியாமல் லாப நோக்கம் கருதி பங்குகளை விற்றதால் சந்தை மேல் நோக்கிய பயணத்தை தொடர முடியாமல் சரிவை சந்தித்தது .
- இன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் சில முக்கிய நிறுவனங்கள் :
- ACC
- AMBUJA CEMENTS
- HINDUSTAN ZINC
- INDUSIND BANK
- இன்று காலாண்டு முடிவுகள் அறிவிக்க இருக்கும் நிறுவனங்களில் கவனமுடன் வர்த்தகம் மேற்கொள்ளவும் .
- குறிப்பாக சிமென்ட் நிறுவனங்களின் முடிவுகள் நன்றாக இருக்க வாய்ப்பு உள்ளது
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5331 STAYED ABOVE 5346 TARGETS 5362,,5377 ,,5396
THEN 5424,,5457,
SUPPORT LEVELS 5290,,5265.
SELL BELOW 5260 STAYED WITH VOLUME -5246,TARGETS 5230, 5215,5202
THEN-5190,,5172
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்