நண்பர்களே வணக்கம் ,
தேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5261.15 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5277.50 வரை உயர்ந்தது 5226.00 வரை கீழே சென்று 5266.15 ல் முடிவடைந்தது.
- நேற்று உலக சந்தையின் பாதகங்களை மீறி நம் சந்தை சாதகமாக தொடங்கினாலும் ,சற்று நேரத்தில் கீழ் இறங்கியது .பிற்பகலுக்கு மேல் படிப்படியாக மேல் நோக்கி முடிவடைந்தது .
- PNGRB- ( PETROLIUM AND GAS REGULATORY போர்டு ) -IGL PIPELINE GAS கம்பெனி குறிப்பிட்ட விலையான Rs-104.05 PER MILLION BRITISH THERMAL UNIT க்கு PNGRB Rs-38.58 PER MILLION BRITISH THERMAL UNIT விலை நிர்ணயம் செய்தது .இந்த விலை வேறுபாட்டின் காரணமாக IGL பங்கின் விலை 40 % க்கு மேல் கடும் வீழ்ச்சி சந்தித்தது .
- இதன் தாக்கம் காரணமாக OIL AND GAS சம்பந்தபட்ட துறைகள் சரிவை சந்தித்தன .
- IGL-( INDRAPRASTHA GAS LIMITED ) பங்கில் கடந்த சில மாதங்களாக இல்லாத VOLUMES கடந்த திங்கள் ( 9/4/2012 ) அன்று நடைபெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
- " இதற்கு காரணம் என்ன ? யார்? "
- எதிர்நோக்கியுள்ள பருவ மழைகாலம் சரியான காலத்தில் தொடங்கும் என்ற ஆய்வு அறிக்கையை தொடர்ந்து FMCG துறை பங்குகள் இன்று உயர்ந்தன .( HUL ,ITC,,,,,,,,,,,) வரும் நாட்களிலும் இத்துறை பங்குகள் சிறப்பான செயல்பாடுகள் எதிபார்க்கலாம் .
- உரத்துறை சார்ந்த பங்குகளும் சிறப்பாக செயல்படும் வாய்ப்பு உள்ளது .( CHAMBAL FERTILIZER ,.NAGARJUNA FERTILIZER,GSFC,,,,,,,,,,,,,,,)
- வரும் 17 ம் தேதி RBI ன் அறிவிப்பு வெளியாக உள்ளதால் நாம் குறிபிட்டது போல் அதிக ஏற்றம் ,இறக்கம் தொடரும் .திங்களன்று சரிவை சந்தித்த வங்கி துறை பங்குகள் நேற்று உயர்ந்தது .கவனமாக செயல்படவும் .
இன்றைய NIFTY FUTURE LEVELS :
BUY ABOVE 5277 STAYED ABOVE 5291 TARGETS 5310,,5324 ,,5342
THEN 5371,,,,
SUPPORT LEVELS 5222,,5202.
SELL BELOW 5190 STAYED WITH VOLUME -5178,TARGETS 5158, 5136,5122
THEN-5103,,5077
DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

|
Tweet |
ஆரம்பம் முதல் பார்த்து வருகிறேன் மிகவும் நல்ல பதிவு தொடர்து எழுதுத்வும் ...வாழ்த்துகள்
ReplyDeleteதங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி திரு மௌரியாராம்,
ReplyDeleteதொடர்ந்து பாருங்கள் ,தங்கள் கருத்துக்கள் கூறவும் .
நட்புடன் ,
கோவை சக்தி