Apr 16, 2012

பங்கு வர்த்தகம் மலர் -33

Funny Graphic #52


நண்பர்களே வணக்கம் ,


நேற்று தேசிய nifty சரிந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5303.90 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5330.00 வரை உயர்ந்தது 5195.20 வரை கீழே சென்று 5221.10ல் முடிவடைந்தது.

  • மூடிஸ் சர்வதேச தர குறியீட்டு நிறுவனம் ஒரு சில EUROPION வங்கிகளின் தர குறியீட்டை குறைத்துள்ளது என்ற செய்தியால் நமது சந்தை சரிவை சந்தித்தது .

  • ஆனால் நமது சந்தை சரிவை சந்தித்தது போன்று ஐரோப்பியன் சந்தை விழ்ச்சி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

  • இன்போசிஸ் நிறுவனத்தின் நான்காவது காலாண்டு நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டது .இந்நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை நன்றாக இருந்த போதிலும் ,சந்தையின் எதிர்பார்ப்பை விட குறைவாக இருந்ததால் இந்நிறுவன பங்குகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகளும் சரிவை சந்தித்தன .

  • சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைந்ததாலும் மற்றும் நமது IIP DATA வெளியிட்டில் ஏற்பட்ட குழப்பமும் சரிவிற்கு காரணமானது .

  • வருகின்ற 17 ம் தேதி வெளியாக உள்ள RBI யின் அறிவிப்பு மற்றும் நிறுவங்களின் காலாண்டு முடிவுகள் சந்தையின் நகர்வுகளை நிர்ணயிக்கும் காரணிகளாக அமையும் .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5234 STAYED ABOVE 5246 TARGET LEVELS- 5263, 5297 ,,,

THEN - 5322,,,

SUPPORT LEVELS-5190,5162.

SELL BELOW 5150 STAYED WITH VOLUME -5133,TARGETS 5107, 5092 ,5071,,,

THEN 5047,,,,


DISCLAIMER :


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே . முடிவுகள் தங்களை சார்ந்தது

|

2 comments:

  1. Replies
    1. Dear KG sir,

      Thank you for ur feed back .continue your support.

      regards,
      kovai sakthy

      Delete

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்