நண்பர்களே வணக்கம் ,
நமது பங்கு வர்த்தகம் மலர் தொடர் பதிவாக 26 மலர்கள் தொடர்ந்து
வெளிவந்துள்ளது .வாசகர்களாகிய தங்களது மேலான ஆதரவிற்கும் ,அன்
பிற்கும் நன்றிகள் பல .மேலும் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் தமிழ்மணம் ,தமிழ் 10 ,இன்ட்லி ,ஆகிய தமிழ் இணைய தளம் மற்றும் இணையதள வாசகர்களுக்கும் நன்றிகள் பல .
எனது மின் அஞ்சலில் ( jstar83@gmail.com ) தொடர்புகொண்டு வாழ்த்துகளும் ,தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் பங்கு சந்தையின் எனதுயிர் நண்பர்களுக்கும் மிக்க நன்றி .
மேலும் உலகின் பல பகுதியிலிருந்து படிக்கும் வாசக நண்பர்களுக்கும் நன்றி , நன்றி
நமது பங்கு வர்த்தக மலருக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்
குமாறு நண்பர்கள் அனைவரையும் வேண்டுகிறேன் .
நண்பர்களே ,
நமது மலரை செம்மைபடுத்த மாற்றங்களோ அல்லது ஆலோசனைகளோ இருந்தால் அவசியம் தெரிவிக்க வேண்டுகிறேன் .
இனி பின்வரும் நாட்களில் வார அறிக்கையாக வெளியிடுகிறோம்.
|
Tweet |
No comments:
Post a Comment
கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்