May 2, 2012

பங்கு வர்த்தகம் மலர் -44





நண்பர்களே வணக்கம் ,


தேசிய NIFTY (FUTURE) உயர்ந்து முடிவடைந்தது .நேற்று 5229.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5288 .00வரை உயர்ந்தது 5226 .15 வரை கீழே சென்று 5267 .85ல் முடிவடைந்தது.

  • HUL (HINDUSTAN UNILEVER LIMITED ) காலாண்டு முடிவுகள் சந்தையின் எதிர் பார்ப்பை விட நன்றாக வெளியிட்டுள்ளது .
  • EURO CENTRAL BANK ன் அறிவிப்புகள் இன்று வெளிவருகிறது .இதன் தாக்கம் நம் சந்தையிலும் ,உலக சந்தையிலும் மாற்றத்தை உண்டு பண்ணும் .
  • EURO CENTRAL BANK ன் அறிவிப்புகள் சாதகமாக வரும் நிலையில் நம் சந்தை மேல்நோக்கி பயணிக்கும் .அதுவும் தற்காலிக பயணமாக இருக்கும் .
  • பக்கவாட்டு நகர்வுகளை நம் சந்தையில் எதிர்பார்க்கலாம்.
  • NIFTY FUTURE 5365 க்கு மேல் தொடர்ந்து 2 தினம் முடிவடையும் பட்சத்தில் காளைகளை வரவேற்க தயாராகலாம் .


இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5280 STAYED ABOVE 5294 TARGETS 5308,,5326 ,,5342,,,

THEN 5367,,5391 ,,,

SUPPORT LEVELS 5244,,5217,,.



SELL BELOW 5210 STAYED WITH VOLUME -5196,TARGETS 5186, 5173,5164 ,,,,,


THEN 5141,,5122,


TRADERS BE CAUTIOUS ON 5360 TO 5370



DISCLAIMER :


இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே .முடிவுகள் தங்களை சார்ந்தது

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்