Mar 26, 2012

பங்கு வர்த்தகம் மலர் -22






நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty உயர்ந்து முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5252.25 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5328.80வரை உயர்ந்தது 5231.30வரை கீழே சென்று 5285.35ல் முடிவடைந்தது.

கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனத்தின் அறிக்கை
  • இந்திய பங்கு வர்த்தகத்தின் தர மதிப்பீட்டை கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் உயர்த்தியதின் காரணமாக வெள்ளியன்று சந்தை உயர்ந்தது .

  • அதே நிறுவனம் வரும் வருடங்களில் இந்திய பொருளாதாரம் முன்னேற்றம் காண வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது .

  • வரும் நாட்களில் செய்திகளின் அடிப்படியிலான நகர்வுகள் சந்தையில் காணப்படுவதாக தெரிகிறது

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5294 STAYED ABOVE 5318 TARGET LEVELS- 5341, 5364

THEN 5392,5421


SUPPORT LEVELS-5253,5226.


SELL BELOW 5207STAY WITH VOLUME -5187,TARGETS 5161, 5144,THEN 5117..



DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்