Mar 23, 2012

பங்கு வர்த்தகம் மலர் -21


நண்பர்களே வணக்கம் ,

நேற்று தேசிய nifty சரிவில் முடிவடைந்தது . NIFTY(FUTURE) 5376.00 ல் தொடங்கியது,அதிக பட்சமாக 5410.00வரை உயர்ந்தது 5220.50வரை கீழே சென்று 5204.05ல் முடிவடைந்தது.

இன்று செய்திகளின் அடிப்படையில் சந்தை சரிந்தது

  • CAG REPORT -ன் படி நிலக்கரி ஒதுக்கிட்டில் மத்திய அரசுக்கு 10.7LK CR இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய தலைமை கணக்கீட்டு அலுவலக செய்தி வெளியிட்டுள்ளது .

  • இதன் அடிப்படையில் உலோக துறை ,சிமென்ட் துறை மற்றும் மின் துறை பங்குகள் வேகமான சரிவை சந்தித்தன .

  • ரயில்வே பட்ஜெட் ROLL BACK செய்ததும் சந்தையின் சரிவிற்கு காரணமாக அமைந்தது .

  • ஐரோப்பின் PMI DATA வும் எதிர்பார்ப்புக்கு மாறாக அமைந்தது சரிவின் வேகம் அதிகரிக்க துணை போனது .

இன்றைய NIFTY FUTURE LEVELS :

BUY ABOVE 5255 STAYED ABOVE 5269 TARGET LEVELS- 5284,

STRONG RESISTANCE = 5300,5318


SUPPORT LEVELS-5205,5190 .


SELL BELOW 5180 STAY WITH VOLUME -5162,TARGETS 5142, 5123,THEN 5110..

FOR RISK TRADERS

IF TOUCH AROUND 5100 TO 5090

BUY THIS LEVEL KEEPING SUPP AS 5070


DISCLAIMER :
இது என்னுடைய தனிப்பட்ட சுய ஆலோசனைகள் மட்டுமே.முடிவுகள் தங்களை சார்ந்தது

No comments:

Post a Comment

கருத்துக்களை பகிர்ந்து விட்டுச் செல்லுங்கள்